.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
செய்திகள்
தமிழீழச் செய்திகள்
பிரதான செய்திகள்
ஆய்வுகள்
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரை
இன்றைய நிலவரம்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
ஈழத்தின் வித்துக்கள்
வீரத்தின் பிதாமகன்
பிரதான அறிக்கைகள்!
தமிழீழ தேசியக் கோடி
தமிழகச் செய்திகள்
::| Poll
இலங்கை அரசின் போர்குற்றம்
தமிழர்களின் ஒற்றுமையின்மை
உலக நாடுகள் ஆதரவு
ஐ.நா வின் அலட்சியம்
எதுவும் கூறமுடியாது
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
All News
 
 
யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! - என்.சரவணன் 
Sunday, 01.07.2018, 08:50am

தமது தமிழ் மரபையும், வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாகவும் தான் பேணப்பட்டு வந்தது. மீளப் பெற முடியாத அரிய நூல்களையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான ஏடுகளும் கூட அங்கு பாதுகாககப்பட்டு வந்தன. அந்த நூலகம் அரசு கொடுத்தத்தல்ல. அன்றைய தமிழ் புலமையாளர்கள் சேர்ந்து உருவாக்கியது. பின்னர் தான் அது மாநகர சபை கையேற்று நடத்தியது.

 

1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள். 
Sunday, 01.07.2018, 12:01am
1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள். ஹிட்லர் கூட செய்யாத கொடூர இன அழிப்பின் உச்ச வடிவம் யாழ் நூலக எரிப்பு. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு இழக்க செய்ய வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கீழ் 1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்ப்பட்ட விலை மதிக்க முடியாத நூல்களை கொண்ட தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.
"தமிழீழ தேசிய மிருகம்" சிறுத்தையைக் கொன்றவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு! 
Friday, 22.06.2018, 03:47pm
"தமிழீழ தேசிய மிருகம்" சிறுத்தையை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம்! -பதற்றத்தில் பொதுமக்கள்!
Friday, 22.06.2018, 03:28pm
முல்லைத்தீவில்  விடுதலைப் புலிகளின் கொடி, சீருடைகள், வெடி பொருட்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பிச் சென்ற மற்றொருவரைத் தேடி பாரிய தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இராணுவம், பொலிஸ், விசேட அதிரடிப் படையினர் இணைந்து முன்னெடுக்கும் தீவிர நடவடிக்கைகளால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளது.
பொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை! -ஜ.நா செயலர்
Friday, 22.06.2018, 03:02pm
போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகளுக்கு பொறுப்புகூறுவதை இன்னமும் ஐ.நாவினால் முற்றிலுமாக உறுதிப்படுத்தக் கூடிய நிலை இல்லை என்று தெரிவித்துள்ளார் ஐ.நா பொதுச் செயலர் அன்ரனியோ குரெரெஸ்.
இலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை!
Friday, 22.06.2018, 02:53pm
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்! 
Friday, 22.06.2018, 01:41pm
வலி.வடக்கில் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் பகுதிகளை தவிர 2500 ஏக்கர் நிலப்பகுதி இராணுவத்தினர் வசமுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் திரு.எஸ்.சுகிர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது!
Thursday, 21.06.2018, 03:18pm
இலங்கையில் இடம்பெற்ற 25 வருட உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டன என, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன
Thursday, 21.06.2018, 03:10pm
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, சிறிலங்காவுக்குச் சாதகமாக இருக்கும் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்!
Sunday, 17.06.2018, 08:33pm
மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஜூட் மயூரன் சில தினங்களுக்கு முன் மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சாவடைந்துள்ளார்.
உரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்!
Sunday, 17.06.2018, 08:21pm
அறிவு பூர்வமாக எமது குறிக்கோள்கள் என்ன, அவற்றின் தாற் பரியங்கள் என்ன, பன்னாடுகளில் அவற்றை நோக்கி முன்னெடுத்த போராட்டங்களுக்கு என்ன நடந்தது, எல்லாவற்றையும் கருத்தில் எடுத்து எமது அரசியல் பவனியை ஆற்றுப்படுத்த வேண்டும் என்பது பற்றி எல்லாம் சிந்தித்து அறிந்து கொள்ளுதல் அவசியம்.  என வட மாகாண முதலமைச்சர் திரு. சீ.வி விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
  » தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் -சுவிஸ் அரசு 
  » இலட்சிய உறுதி தளராது தொடர்ந்தும் பயணிப்போம்! தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை
  » தூத்துக்குடிக்கு பொங்கியது ஏன் முள்ளிவாய்க்காலுக்கு பொங்கவில்லை???- செம்மலை
  » யார் இந்த தியாகி பொன் சிவகுமாரன்??
  » தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது!
  » கேப்பாபுலவில் காணிகளை இராணுவத்துக்கு வழங்க ஐவர் சம்மதமாம்!?
  » உலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை
  » பதிப்பித்தல் துறையில் அகரவரிசையிலேயே நிற்கும் புலம்பெயர் அமைப்புகள்! அ.ரகுநாதன்,
  » புதிய கட்சி தேவையில்லை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்!
  » விடுதலைக்காகத் தன் உயிரை அர்ப்பணித்த ஆன்மா வியாபாரப் பொருளாக நலினப்பட்டு நிற்கின்றது!



 
::| Latest News
::| Events
July 2018  
Su Mo Tu We Th Fr Sa
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
 
 

Site Created By: Thiliepan