.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
செய்திகள்
பிரதான செய்திகள்
தமிழீழச் செய்திகள்
தமிழகச் செய்திகள்
சிறிலங்கா செய்திகள்
சிறப்புக் கட்டுரை
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
ஆய்வுகள்
பிரதான அறிக்கைகள்!
ஈழம்5 செய்தி அலசல்கள்
இன்றைய நிலவரம்
வீரத்தின் பிதாமகன்
ஈழத்தின் வித்துக்கள்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
தமிழீழ தேசியக் கோடி
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
சிறப்பு ஆய்வுகள்
 
 
சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு
Monday, 19.11.2018, 06:55pm

அண்மையில் ஏற்பட்ட சிறிலங்கா அரசியல் குழப்பத்தில்-  அரசியல் கட்சிகள், ஆர்வலர்கள், புலம் பெயர்ந்த மக்கள்,  தமிழக இளையவர்கள் , அனைத்துலக  ஊடகங்கள் உள்ளிட்ட எல்லோர் மத்தியிலும் ஒரு பொதுவான கேள்வி எழுந்தது. அது என்னவெனில்,  சிறிலங்காவில் இனி வரும் காலங்களில் தமிழ் மக்களது நிலை என்ன, என்பது தான்.

 

முடிந்த தேர்தலும் தொடங்கிய குழப்பங்களும்.– நிலாந்தன் 
Sunday, 18.02.2018, 04:37pm
ஒரே நாடு ஒரே தேசம் என்ற சுலோகத்தை முன்வைத்து உள்நுழையும் கட்சிகள் காசை அள்ளி வீசி சலுகைகளை வழங்கி சாதியை, மதத்தை இலக்கு வைத்து 
மறக்கப்பட்ட விவகாரம் – ஏக்கத்துடன் அரசியல் கைதிகள் – பி.மாணிக்கவாசகம்
Tuesday, 13.02.2018, 12:17pm
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என சித்தரித்து, அவர்களுக்கு எதிராகக் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசாங்கங்கள்,அந்தப் போராட்டத்தை அரசியல் போராட்டமாக ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தன. அதனால், அந்தப் போராட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்பட்டிருந்தார்கள் என குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டவர்கள், பயங்கரவாதிகளாக நோக்கப்பட்டார்களே தவிர, அவர்கள் அரசியல் கைதிகளாக நோக்கப்படவில்லை.
டி.சிவராம் உலகப் பத்திரிகையாளர்களைக் கவர்ந்த ஊடகச் சிந்தனையாளன்-தி.திபாகரன்
Friday, 28.04.2017, 10:40pm
டி.சிவராம் அவர்களின் ஆக்கங்களிலே என்றும் அழியாப்புகழைத் தேடித்தந்த ஆக்கங்களாக “இந்தியக் கடற்பாதுகாப்பு வலையத்தில் இலங்கை ”இ “ இந்து சமுத்திர வல்லாதிக்கப்  போட்டியில் தமிழீழம் “தமிழர் பிரச்சனையை சிங்கள தேசத்திற்கு விளக்க முயல்வது பயனற்ற செயல் “கருணாவுக்கு ஓர் திறந்த மடல்” என்பவை அவருடைய பத்திரிகைத்துறை முதிர்ச்சியின் சிறந்த வெளிப்பாடுகள். சிங்களத்தின் அரசியல் நாடகங்களை அம்பலப்படுத்தி டி.சிவராம் பயன்படுத்தும் கடும் தொனி நிறைந்த சொல்லாடல்கள் இனவாத முகத்திரையை கிழித்தெறிவதுடன் தமிழ் மக்களிடம் விளிப்புணர்வை வேண்டிநிற்கும்.
வேலிக்கொரு குருவிச்சை-சிறப்புக் கட்டுரை 
Sunday, 26.01.2014, 01:37pm
கடந்துபோன போரில், அடக்கப்பட்ட இனத்துக்கான நினைவுச் சின்னங்கள் புதைகுழிகளினுள் வன்கூடுகளாகவும், சிதைக்கப்பட்ட சிமெந்துக் சுவர்களாகவும் ஒடுக்கப்பட்டும், பாதிப்புக் குறைந்த ஆளுமினத்தின் வலிந்த பழிவாங்கல்களுக்கான சின்னங்கள் மெருகூட்டப்பட்டு பேணப்படுவதும் கூட, அடுத்த தசாப்தங்களுக்கான தமிழினத்தின் போராடும் தேவையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஏதுக்களில் ஒன்றாகவே நினைந்து நினைந்து கால்களின் கீழ் கடந்து போகின்றன எம் பாதைகள்.
11789 சிங்களவருடன் மணலாறு முல்லைத்தீவுடன் இணைக்கப்பட்டது வீ.ஆர்.வரதராஜா
Thursday, 07.11.2013, 11:59am
மணலாறு ஒரு தமிழ்க்கிராமம். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பாலமாகவும் இக்கிராமம்; திகழ்கின்றது. சுருக்கமாகக் கூறினால் தமிழீழத்தின் இதயமாக போற்றப்படுகின்றது. மணலாறு கிராமத்தை விட்டுக்கொடுத்து தமிழீழம் அமைக்க முடியாது. அதன் முக்கியத்துவம் உணர்ந்து சிறிலங்கா அரசாஙகம் இக்கிராமத்திற்கு ‘வெலிஓயா’ என்ற சிங்களப் பெயரைச் சூட்டியது. முள்ளிவாய்க்காலின் பின் மணாலாறு முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அவசர அவசரமாகப் பிரிக்கப்பட்டு அனுராதபுரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
இலங்கையின் இறுதிப் போரில் ஐ.நா தோல்வி: உள்ளக இறுதி அறிக்கையை வெளியிட்டது இன்னர் சிட்டி பிரஸ்!
Saturday, 12.10.2013, 10:30am
இலங்கையின் இறுதிப்போரின் ஐக்கிய நாடுகள் சபை தமது நடவடிக்கைகளில் தோல்விகண்டமை காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டனர். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் ஐக்கிய>>>>
சிறிலங்கா: வடக்கு மாகாண சபைத் தேர்தல் தமிழருக்கு நல்லதொரு வாய்ப்பு-The Asian Age 
Friday, 27.09.2013, 09:36am
நீண்டகால யுத்தம் இடம்பெற்ற வடக்கில் தனது எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஜனநாயக வழித் தேர்தல் மூலம் அமோக வெற்றியைப் பெற்றுள்ளதன் மூலம் நாட்டில் தனது அரசாங்கம் மிக முக்கிய ஜனநாயக நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாக, நவம்பரில் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சி மாநாட்டில் காண்பிப்பதற்கான முயற்சியைத் தற்போது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முன்னெடுக்க முடியும்.  ஆனால் மகிந்த ராஜபக்சவின் இந்த முயற்சிக்கு தேர்தல் வெற்றி போதியதாக இல்லை என்பது வெளிப்படை. 

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வுத் தொடர்-05
Thursday, 13.06.2013, 10:08am

அனைத்துலகத்  தொடர்பகத்தின் கடற் போக்குவரத்தில் தொடர் தோல்விகளின் காரணத்தை அறிந்துகொண்ட தலைவர் , தளபதி சூசை அவர்கள் ஊடாக கேபியை தொடர்புகொண்டு நிலைமைகள் தெளிவுபடுத்தப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வுத் தொடர்-04
Thursday, 06.06.2013, 02:44am
வெளிநாடுகளிலுள்ள அவரது வழிவந்ததாக தெரிவிக்கும் செயற்பாட்டாளர்களால் தமிழீழ தேசியத் தலைவரும், அவரால் கட்டிவளர்க்கப்பட்ட விடுதலைப் புலிகள் என்ற சொல்லுக்கு உரிய சிறப்புக்கள் அனைத்தும் அதன் வழி வந்தவர்களினால் சீரழிக்கப்பட்டு ,அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நேர்மை, நீதி, தார்மீகம் வீரியம் கொண்ட ஒரு இராணுவமாக எதிராளிகளாலும் மதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், என்ற உண்மை யதார்த்தத்தின் பின்னால் அணிவகுத்து நின்ற தமிழர்களையும் சினம் கொள்ள வைக்கின்ற, அல்லது போராட்ட உணர்வுகளில் இருந்து ஒதுங்க வைக்கின்ற வகையில் இந்தக் குழுக்கள் முன்னெடுக்கும் தான் தோன்றித் தனமான செயற்பாடுகள் அமைந்துவிட்ட ஒரு அருவருக்கத்தக்க, அனைவரையும் வேதனையடைய வைக்கும் நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-03
Wednesday, 05.06.2013, 03:14am
புலம்பெயர் தேசத்தில் தம்மையே அர்ப்பணித்து செயற்பட்ட தேசிய செயற்பாட்டாளர்களை காட்டிக்கொடுத்து, அவர்களை சட்டச் சிக்கலில் மாட்டிவைத்ததும், அவர்கள் முன்னெடுத்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்தியமை, பலர் கைது செய்யப்பட்டமையும், அதன் காரணமாக பலர் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கிக் கிக்கொண்டதும், முக்கிய செயற்பாட்டாளர்கள் சிலர் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டதும், கடைசியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டு விட்டதாகவும், தமிழீழ தேசியத் தலைவர் பாதுகாப்பாக வெளியேறிவிட்டார் என்றும், பின்னர் தலைவர் இறந்து விட்டார் என்றும் குழப்பமான செய்திகளைப் பரப்பி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக தன்னை அறிவிக்கும்படி கே.பி. அடம் பிடித்ததும்.
  » தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-02
  » தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-01
  » தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு அறிக்கை
  » அகிம்சை வழியும் ஆயுதம் தாங்கிய அறப்போருமே ஈழவரலாற்றின் இன்றைய இருப்பு!-சுவிசில் இருந்து தயா
  » இன நல்லிணக்கமோ! சமாதானமோ! எப்போதும் சாத்தியமில்லை- இதயச்சந்திரன்
  » ஐநாவின் மோசமான தோல்வி?????
  » நவம்பர் 27ம் திகதி ஆரம்பித்த யாழ்ப்பாண கிளர்ச்சி அரசுக்கு தெரிவிப்பது என்ன-சுனந்ததேசப்பிரிய
  » தமிழீழம்: உலகத் தமிழர்களை ஏக்கங் கொள்ளவைத்த ஐ.நாவில் பலஸ்தீனத்திற்கான அங்கீகாரம்!
  » யூலை 1983ஐ விட மே 2009ல் என்ன நடந்தது…? Dr. பிரதீப் ஜெகநாதன்
  » சந்நிதியில் பிச்சை எடுக்க வைத்த சிங்களம்; புரிந்து நடக்கவேண்டிய நிலையில் தமிழினம்! 
::| Latest News
::| Events
January 2019  
Su Mo Tu We Th Fr Sa
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31    
 
 

Site Created By: Thiliepan