.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
செய்திகள்
பிரதான செய்திகள்
தமிழீழச் செய்திகள்
தமிழகச் செய்திகள்
சிறிலங்கா செய்திகள்
சிறப்புக் கட்டுரை
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
ஆய்வுகள்
பிரதான அறிக்கைகள்!
ஈழம்5 செய்தி அலசல்கள்
இன்றைய நிலவரம்
வீரத்தின் பிதாமகன்
ஈழத்தின் வித்துக்கள்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
தமிழீழ தேசியக் கோடி
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
சிறப்புக் கட்டுரை
 
 
சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு
Thursday, 01.11.2018, 09:42am

‘எமது குடும்பத்திற்குள் பிரிவை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டே இவ்வாறான ஊடக அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. மகிந்த ராஜபக்ச அடுத்த அதிபர் வேட்பாளராக எவரையும் இன்னமும் நியமிக்கவில்லை. என்னிடம் இது தொடர்பாக அபிப்பிராயம் கூறுமாறு கேட்கப்பட்டால், நான் பசில் ராஜபக்சவையே அடுத்த அதிபர் வேட்பாளராகத் தெரிவு செய்வேன்’ என கோத்தாபய  ராஜபக்ச பதிலளித்தார்.

 

விக்னேஸ்வரனின் கணக்கு? – நிலாந்தன்
Sunday, 04.03.2018, 02:06pm
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் கடந்த வியாழக்கிழமை தமிழ்மக்கள் பேரவை கூடியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான வீதியோர போராட்டங்கள் ஓராண்டை பூர்த்தி செய்திருக்கும் ஒரு காலச் சூழலில் பேரவை கூடியிருக்கிறது. உள்ளுராட்சி மன்ற 
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியம்...!
Friday, 23.02.2018, 08:44am
உலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொரு போர்களங்களும் ஒவ்வொருவகையான செய்திகளைச் சொல்லிச் 
உள்ளூராட்சி சபை தேர்தல் வடக்கில் சொன்ன செய்தி என்ன? 
Sunday, 18.02.2018, 01:01pm
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது வடக்கில் முக்கியமாக யாழ்ப்பாண பிரதேசசபைகளில் வெளிப்பட்டிருக்கின்றது – இலங்கை அரசின் தேசிய கட்சிகள் ஒருசில இடங்களில் அதிகூடிய வாக்குகளில் தமது வெற்றியை பதிவு செய்திருப்பதில் இருந்து நாம் இந்த முடிவுக்கும் வரமுடியும்.
மூத்த இராஜதந்திரி சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்டது அமெரிக்காவின் சிறந்த ஒரு நகர்வு-அமெரிக்க ஊ
Tuesday, 04.02.2014, 10:56am
ராஜபக்ச தனது உள்நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு எவரும் அனுமதிக்கக் கூடாது. முதலீடு தொடர்பில் ராஜபக்ச சிறியளவில் ஆர்வம் காண்பிக்கிறார். ஆனால் இவரது அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை விமர்சிக்கின்றவர்களைப் படுகொலை செய்து வருகிறது. ஒரு மிகப் பெரிய இனப் படுகொலை தொடர்பில் தாம் பதிலாளிக்காது தட்டிக்கழிக்க முடியும்
கோத்தபாய ராஜபக்ச! ஜெனிவா மனித உரிமை சபை உங்களை வரவேற்கிறது!-ச.வி.கிருபாகரன் 
Monday, 06.01.2014, 12:05pm
அண்மையில் வெளியான செய்திகளின் பிரகாரம், சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச சில பிரமுகர்களை சந்தித்து வருவதாக அறிந்துள்ளோம். இதனது உண்மையான நோக்கம் என்னவெனில், ஜெனிவாவில் எதிர்வரும் 25வது கூட்டத் தொடரில் 
முள்ளிவாய்க்கால் கிராமமும் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பும்- World Socialist
Thursday, 03.10.2013, 08:07am

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள வன்னிப் பிரதேசத்தின் முள்ளிவாய்க்கால் கிராமத்திற்கு World Socialist இணையத்தள ஊடகவியலாளர்கள் தமது பயணத்தை மேற்கொண்டிருந்தனர். இலங்கைத் தீவில் நீண்ட காலமாகத் தொடரப்பட்ட

சிங்கள ஆதிக்கத்தின் போராட்ட களமாகும் தமிழர் தாயகத்தின் தேர்தல் களம்!
Friday, 13.09.2013, 10:12pm
போராட்ட களமென்று குறிப்பிட்டிருப்பதால் அது ஆயுதப் போராட்டத்தை குறிப்பதாக கருதிவிடக் கூடாது. இலங்கையை பொறுத்தவரை அரச படைகள்தான் இப்போது ஆயுதம் ஏந்திய தரப்பாக இருப்பதோடு, புலிகள் இல்லாத நிலையில் தமிழரை அடக்கி ஆளவும் நினைக்கிறது. அந்த வலிமையை வைத்துக் கொண்டுதான் வடக்குக்கான தேர்தலையும் அது சந்திக்கத் துணிந்துள்ளது. வடக்குத் தேர்தலில் இலங்கையின் ஆயுதத் தரப்போடு சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர்கள் பலர் களம் இறங்கியுள்ளார்கள் என்பதுதான் வேடிக்கையானது.
த.தே.கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை ஒரு வரலாற்று ஆவணம்-போல் நியூமன்
Tuesday, 10.09.2013, 04:15pm
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையானது கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஆய்வாளர்களுக்கான ஆவணம் அல்ல. இது வேட்டையாடப்பட்ட, பாதிக்கப்பட்ட, அவமானப்பட்ட, பட்டினியால் வாடிய, விமானக் குண்டுகளால் அழிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான ஆவணம். இவ்வாறு Colombo Telegraph ஊடகத்தில் மனித உரிமை செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான Dr. Paul Newman எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பெற்ற படிப்பினைகள் வடக்கு தேர்தலில் உள்வாங்க வேண்டியது அவசியம்
Saturday, 31.08.2013, 12:02pm
கடந்த ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின. வன்முறைகள், அச்சுறுத்தல்கள், வாக்காளரை திசை திருப்புதல் போன்ற விடயங்கள் திட்டமிட்ட ஒழுங்கில் நடைபெற்றன. கிழக்கின் வாகரை போன்ற சில பிரதேசங்களில் த.தே.கூட்டமைப்பினரின் பரப்புரை நடவடிக்கைகள் தடுக்கப்பட்டன. வாகனங்கள் சேதமாக்கப்பட்டன. வாக்காளர்களைக் குழப்பமடைய வைத்து அவர்களது தேர்தல் நோக்குகளை திசை திருப்புகின்ற விடயங்கள் நடந்தேறியது. இவ்விடயத்தில் தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
பேரம் பேசப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், வியாபாரமாக்கப்படும் விடுதலை போராட்டமும்!- ச. வி. கி
Tuesday, 28.05.2013, 02:10pm

தமிழீழ தேசியத் தலைவரின் 2002ம் ஆண்டு மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரையில் இருந்து...

‘‘உலக போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்திற்கு இசைவாக, நாமும் எமது போராட்ட வரலாற்றை முன்நகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே...... ஒரு வலுவான சமாதான அடித்தளத்தில் நிலையூன்றி நின்றவாறு, படிப்படியாக, கட்டம் கட்டமாக, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்தபடி பேச்சுக்களை முன்நகர்த்திச் செல்வதே சாலச் சிறந்தது.....

  » இது இனவெறி அல்ல! - மனுஷ்ய புத்திரன்
  » சர்வதேச சதுரங்கத்தில் ஐ.நா அறிக்கையும், இலங்கையும். -அ.மயூரன்-
  » புலிகள் இல்லாத இலங்கைத் தீவும் இந்தியாவும்
  » முத்துக்குமார் அதனினும் ஒருபடி மேலே போகிறான்!-இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்
  » விஜய் நம்பியாருக்கும் பான்கீ மூனுக்குமான உறவும், ஐநா அறிக்கைகளின் மறைப்பும் - போல் நியூமன்
  » பொதுநலவாய மாநாடும் புலம்பெயர் தமிழர்களும்,சங்கங்களும் செய்யவேண்டியது என்ன? ச.வி.கிருபாகரன்
  » 1970ம் ஆண்டு வரலாற்று நிகழ்வுகள் மீளவும் அரங்கேறுகின்றன - எம்.ஏ.சுமந்திரன்
  » வரலாற்றுக்கடமை கனம் தங்கிய உலகத்தமிழர்கள் யாவருக்கும் உள்ளது! சுவிசில் இருந்து தயா
  » "மாமனிதர்" ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை- உண்மையான காரணம் என்ன? –நிராஜ் டேவிட்
  » இலங்கைத்தீவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது திட்டமிட்ட இன அழிப்பு! மாநாட்டில் கஜேந்திரகுமார 
::| Latest News
::| Events
January 2019  
Su Mo Tu We Th Fr Sa
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31    
 
 

Site Created By: Thiliepan