.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
செய்திகள்
தமிழீழச் செய்திகள்
தமிழகச் செய்திகள்
ஆய்வுகள்
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரை
இன்றைய நிலவரம்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
ஈழத்தின் வித்துக்கள்
வீரத்தின் பிதாமகன்
பிரதான அறிக்கைகள்!
தமிழீழ தேசியக் கோடி
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
ஆய்வுகள்
 
 
பிரபாகரனின் தமிழீழ கொள்கை பிரகடனம் அரசியல் மேடைக்கு வந்துள்ளது- விமல் வீரவன்ஸ
Friday, 12.09.2014, 10:17am

தமிழீழ தேசியத் தலைவரால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்கிற மாபெரும் அரசியல்க் கட்டமைப்பு என்று உருவாக்கப்பட்டதோ, அன்றே தமிழீழ அரசியலில் களம்புகுந்து விட்டது. ஆயுதம் தாங்கிய வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள் என விடுதலைப் புலிகளை முத்திரை குத்தியவர்கள், அரசியலில் கால்பதித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதம் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக இன்று சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது.

 

புதிய தகவல்!!
Wednesday, 23.07.2014, 11:04pm
முள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
மக்களின் கண்ணீரால் மன்னரைத் திருப்தியாக்கல்
Monday, 27.01.2014, 09:20am
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக ளின்படி இறுதிப்போரின்போது காணாமற் போனவர்கள் தொடர் பில் ஆராய ஜனாதி பதியால் நியமிக்கப் பட்ட ஆணைக்குழு அண்மையில் கிளிநொச்சியில் நான்கு நாள்கள் விசார ணைகளை மேற்கொண்டது. குழுவில் அடங்கியிருந்தவர்களைப் பொறுத்தவரை களத்தில் தங்கள் பணிகளை உண்மையாகவும் நேர்மையாகவும் முன்னெடுப்பது போலவே காட்டிக்கொண்டனர். அதில் பாதிக்கப்பட்ட மக்கள்தான் கண்ணீரின் மிகுதியால் தடுமாறியதை அவதானிக்க முடிந்தது.
பொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள். :- அ.மயூரன்
Tuesday, 14.01.2014, 12:24am
ஈழத்ததைப் பொறுத்தவரை 2009 .இற்கு முன்னர் தமிழர் உயிர்ப்பின் உயிர் நாடியாக இப்பொங்கல் விளங்கியது தாம் ஆலயங்களில், வீடுகளில், பொது இடங்களில், களமுனைகளில் என பொங்கிச் சூரியனுக்கு தன் நன்றிக்கடனைச் செலுத்துகின்றனர். களமுனைகளில் போராளிகள் தங்களை ஆயத தளகாடங்களை வைத்து சூரியனுக்கு பொங்கி நன்றிக்கடன் செலுத்துகின்றனர். ஈழத்தைப் பொறுத்தவரையில் ஈழத்தில் தமிழர் திருநாள் தனித்துவம் பெற்றது எனில் அது தமிழீழ விடுதலைப் புலிகளையே சாரும்.
சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைந்தது எப்படி?
Thursday, 07.11.2013, 09:28am
சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, மக்களைப் பாதுகாத்தல் என்கின்ற தனது நோக்கத்தை ஐ.நா நிறைவேற்றத் தவறியது. தமிழ் மக்கள் கொலை வலயத்திற்குள் அகப்பட்டு உயிருக்குப் போராடிய போது இவர்களைக் காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 
இவ்வாறு Toronto Star ஊடகத்தில் அதன் பத்தி எழுத்தாளர் Rosie DiManno எழுதியுள்ளார். 
சிறிலங்கா அரசின் அபிவிருத்தியானது தமிழர்களின் தன்னாட்சி அவாவை சிறிதளவேனும் குறைக்கவில்லை
Monday, 14.10.2013, 09:43am
அபிவிருத்தி என்கின்ற போர்வையில் வடக்கில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் பிரிவினைவாத எண்ணத்தை நீக்குவதற்காக சிறிலங்கா அரசாங்கமானது தனது காலத்தை இழுத்தடிப்பதற்கான உத்தியைப் பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு Mail & Guardian ஊடகத்தில் JASON BURKE எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.>>>>
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் - 'சமூக சிற்பிகளின்' ஆய்வு
Thursday, 26.09.2013, 09:35am
முதற்தடவையாக மாகாண சபை அரசாங்கத்தை அமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இது ஒரு சவாலாக இருக்கும். இதனை ஆட்சி செய்வதென்பது மிகவும் கடினமானதாக இருக்கும். மாகாணங்களுக்குப் பகிரப்பட்ட அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த மாகாண சபை நிர்வாகத்தை மிகவும் சவாலுடன் நடாத்த வேண்டும். 
செப்.21 பௌத்த சிங்கள பேரினவாதத்தோடு தமிழர்கள் கணக்குத் தீர்க்கும் நாளாக அமையட்டும்!
Friday, 13.09.2013, 09:48am

தமிழர் தாயகத்தில் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலை இந்தியாவும், சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வரும் இவ் வேளையில், எமது அபிலாசைகளை ஒங்கி ஒலிப்பதற்கு ஒவொரு தமிழரும் முடிவெடுக்க வேண்டும். தவறுவோமாக இருந்தால் பேரினவாத சக்திகளின் இன அழிப்பினை நியாயப்படுத்துவதாகவும், இது வரைகாலமும் எமது உரிமைக்காக போராடி உயிர்நீர்த்த வீரமறவர்களுக்கும், அப்பாவி பொதுமக்களுக்கும் செய்யும் துரோகம் மட்டுமல்லாமல், எதிர்கால தமிழ் மக்களின் உரிமைகளுக்கு நாம் செய்யும் வரலாற்று தவறாகிவிடும். என தாயகத்தில் இருந்து சக்கரவர்த்தி அவர்கள் விடுத்துள்ள ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சக்கரவர்த்தி அவர்களின் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது....

எரிப்பதால் வரலாற்றை திருத்தி எழுத முடியுமா? என்.செல்வராஜா,
Friday, 31.05.2013, 11:01am
நூல்களையோ நூலகங்களையோ தற்காலிகமாக புவியியல் வரையறைக்கும் அதிகார வரம்புக்கும் உள்ளே வைத்து அழிக்கலாம். ஆனால் நவீன ஊடக வளர்ச்சி மிக்க இந்நாளில் தொடர்ந்தும் எவ்வளவு காலத்துக்குத் தான் இத்தகைய அநாகரீக முறைகளை அதிகாரவர்க்கம்
மாணவர் எழுச்சிப் போராட்டத்தி​ற்கு வித்திட்ட பாலச்சந்தி​ரனின் படுகொலை!- இதயச்சந்தி​ரன்
Wednesday, 20.03.2013, 10:12pm
26 வயது நிரம்பிய முகமட் பௌசியின் தற்கொடை, டுனீசியாவில் மக்கள் புரட்சிக்கு வித்திட்டது. அதிபர் பென் அலியின் அதிகார மையத்தை அழித்தது. இன்று தமிழ் நாட்டில் வெடித்தெழுந்துள்ள மாணவர் போராட்டங்கள், டுனீசியாவை நினைவூட்டுகிறது. இத்தனை காலம் அடக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக மாணவர்களின் உணர்வுகள், தன்னியல்பான எழுச்சியாக உருவெடுத்ததில், தேசியத் தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலை பெரும் பங்கு வகிப்பதை காண்கிறோம். அடக்கப்பட்ட கூட்டுமன உணர்வுகளின் வெளிப்பாடுதான் இது.
யதார்த்தமான உண்மைகளை யாரும் மறைக்க முடியாது!- ச. வி. கிருபாகரன்
Tuesday, 05.02.2013, 11:52am
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பின்னர் பல நிலைகளிலும் சீர்குலைந்து தமிழீழ மக்களில் பெரும்பான்மையானோர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். ஏறக்குறைய 65 வருடகால அரசியல் பிரச்சினை, இலங்கை சுதந்திரமடைந்தது முதல் பல பேச்சுவார்த்தைகள், பல போராட்டங்கள், உடன்படிக்கைகள், பல ஏமற்றங்கள்.....
  » பொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள். - அ.மயூரன்
  » இலங்கையில் தமிழர்கள் அடக்கப்படும் வழிகளும் எதிர்கொள்ளும் வழிமுறையும்- யாழிருந்து ஆனந்தர்
  » "புனிதர் சம்பந்தனின்" அரசியல் நகர்வுகள் யாருக்கானவை?
  » குற்றவாளிக் கூண்டில் ஐநா-பா. செயப்பிரகாசம்
  » 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் என்று பெருமையுடன் கூறுவோம்.மூழ்கிப் போன உண்மைகள்!
  » தமிழர்களின் எழுச்சியை இந்தியாவில் பரப்ப தமிழக அரசியல்வாதிகள் தவறிவிட்டனர்!குல்தீப் நாயர்
  » எம்முன்னால் விரிந்திருக்கும் சவால்களைக் கடந்து நகர்வதற்கான மனப்புரட்சி எழவேண்டும். அபிஷேகா
  » "ஆவணங்கள் மட்டுமே எங்களிடம் காணிகள் அவர்களிடம்" - குமுறும் திருமுறிகண்டி மக்கள்
  » தீர்மானம் நிறைவேற்றினால் மாத்திரம் போதுமா? - ஆய்வு
  » தமிழினத்தின் வரலாறு பண்பாடு என்ன என்பதனை தமிழினம் உணர்ந்தால் தமிழீழம் சாத்தியமாகும் 
::| Latest News
::| Events
February 2018  
Su Mo Tu We Th Fr Sa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28      
 
 

Site Created By: Thiliepan