.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
செய்திகள்
தமிழீழச் செய்திகள்
பிரதான செய்திகள்
ஆய்வுகள்
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரை
இன்றைய நிலவரம்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
ஈழத்தின் வித்துக்கள்
வீரத்தின் பிதாமகன்
பிரதான அறிக்கைகள்!
தமிழீழ தேசியக் கோடி
தமிழகச் செய்திகள்
::| Poll
இலங்கை அரசின் போர்குற்றம்
தமிழர்களின் ஒற்றுமையின்மை
உலக நாடுகள் ஆதரவு
ஐ.நா வின் அலட்சியம்
எதுவும் கூறமுடியாது
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
All News
 
 
விடுதலைக்காகத் தன் உயிரை அர்ப்பணித்த ஆன்மா வியாபாரப் பொருளாக நலினப்பட்டு நிற்கின்றது!
Tuesday, 15.05.2018, 09:04am

எங்கள் மான உணர்வை விற்பனைச் சரக்காகச் சந்தையில் விலைபேச யார் உங்களை அனுமதித்தது...? விடுதலைத்தீயின் அனலை அள்ளிக்குடித்த வேங்கைகள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இத்தனை துணிவை யார் தந்தது...? எங்கள் ஈழத்தேவதையை மீண்டும், மீண்டும் காயப்படுத்தும் வஞ்சகம் எங்கிருந்து உங்களுக்கு வந்தது...?

 

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியம்...!
Tuesday, 15.05.2018, 08:53am
உலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொரு போர்களங்களும் ஒவ்வொருவகையான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது. போர்வெறிபிடித்த மொங்கொலியன் செங்கிஸ்கான் மத்திய ஆசிய நாடுகள் மீது மேற்கொண்ட போர்வெறி பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்தது. 
வடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் விரைவில் கைப்பற்றுவார்கள்!-அநுராதா மிட்டால்
Monday, 07.05.2018, 09:22pm
வடக்கு – கிழக்கு முழுவதை யும் சிங்களவர்கள் கைப்பற்றுவார்கள் என்ற தகவலை இலங்கை அரசின் போர் வெற்றிச்சின்னங்கள் அமைக்கும் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.இவ்வாறு ஒக்லாண்ட் இன்சிரியூட் நிறு வனத்தின் நிறுவுநரும் காணி மற்றும் மனித உரிமைகள் சட்டத்தரணியுமான அநுராதா மிட்டால் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு சபையே முன்னெடுக்கும்!
Monday, 07.05.2018, 08:46pm
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வழமை போன்று வடக்கு மாகாண சபையே இம்முறையும் நடத்ததும். அதில் பல்வேறு பொது அமைப்புக்களும் பங்கேற்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அமைக்கத் தடை!
Monday, 07.05.2018, 08:33pm
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டு வந்த நிலையில், இடை நிறுத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழிப்பதற்கா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு!
Monday, 07.05.2018, 08:30pm
அவுஸ்ரேலியா, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற போது எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றில் வைத்து மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 131 இலங்கையர்கள் தொடர்பாகவும், கோலாலம்பூரில் உள்ள சிறிலங்கா தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது.
சிங்கள அதிகாரிகளை வன்னியில் நியமிக்க வேண்டாம்! - வடக்கு முதல்வர் 
Monday, 07.05.2018, 03:03pm
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிங்கள அதிகாரிகள் கடமையாற்ற வேண்டிய அவசியமில்லை, அந்த மாவட்டங்களில் எமது தமிழ் மக்கள் கடமையாற்ற வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் - புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை
Thursday, 03.05.2018, 10:17pm
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் தமிழீழ புலிகளின் ஆயுதங்கள் காணப்படுவதாக கிடைத்த தகவ லையடுத்து அங்கு அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு!
Thursday, 03.05.2018, 10:02pm
வடக்கில் இராணுவம் உட்பட அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் வியாபாரம் மற்றும் விவசாய நட வடிக்கைகளால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெற்காசிய மையம் குற்றம் சாட்டியுள்ளது. 
மாங்குளத்தில் நில அபகரிப்பு முயற்சி மக்களால் முறியடிப்பு!
Thursday, 03.05.2018, 09:52pm
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டு சுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் கண்டி யாழ்ப்பாண வீதி ஓரமாக இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட மக்களது காணிகளை அதிகாரிகள் நிலஅளவை செய்வதற்காக சென்றவேளை, மக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் அதனைத் தடுத்துநிறுத்தியுள்ளனர்.
ஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு!
Wednesday, 02.05.2018, 09:37pm
அடுத்த 12 மாதங்களில் ஒரு இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளை சிறிலங்காவுக்கு ஈர்க்கும் வகையில், சீன நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  » அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு!
  » இரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்! 
  » ஏமாற்றம் அடைந்த ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்! -காற்றில் பறந்தது ஜனாதிபதியின் வாக்குறுதி
  » தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் பிரேரணை! 
  » தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நவோத்யா மக்கள் முன்னணி!
  » காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
  » விடுவிக்கப்பட்ட மக்கள் காணிகளில் அகற்றப்படாமல் உள்ள 3 இராணுவ முகாம்கள்,
  » 28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி!
  » வவுனியா வடக்கு முல்லைத்தீவு பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றம்!
  » கிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது



 
::| Latest News
::| Events
May 2018  
Su Mo Tu We Th Fr Sa
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31    
 
 

Site Created By: Thiliepan