.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
செய்திகள்
தமிழீழச் செய்திகள்
பிரதான செய்திகள்
ஆய்வுகள்
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரை
இன்றைய நிலவரம்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
ஈழத்தின் வித்துக்கள்
வீரத்தின் பிதாமகன்
பிரதான அறிக்கைகள்!
தமிழீழ தேசியக் கோடி
தமிழகச் செய்திகள்
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
கட்டுரைகள்
 
 
காற்றில் கரைந்த த.தே.மக்கள் முன்னணியின் தமிழ்த் தேசியம்!-வித்தகன்
Wednesday, 28.03.2018, 08:32am

சமீபத்தில் நெஞ்சைத் தைத்தது ஒரு பதிவு. “1990 முஸ்லிம்களை வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பு (ethnic cleansing) தான். இல்லை என்போர் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை genocide) எனக் கூறும் யோக்கிதை அற்றவர்கள்” என்பதாக அந்தப் பதிவு அமைந்தது. 

 

அனந்தி, சிவகரன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கம், எல்லாமும் அடுத்த தேர்தலோடு சுபம்!-சிவசோதி-வி
Monday, 26.02.2018, 03:18pm
அனந்தி , சிவகரன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கம் நல்ல விடயம், அண்மைய நாட்களில் கூட்டமைப்பின் நாட்டம் என்பது ஈபிடிபி , கருணா கட்சி மற்றும் u.n.p, 
மனித உரிமை பேரவையில் முறையான தீர்மானம் இம்முறையும் இல்லையேல் இனி மீட்சி இல்லை!
Saturday, 25.01.2014, 11:59am

உலகின் அதிசக்தி வாய்ந்த ஒரு நாட்டின் தீர்மானத்துக்கு எதிராக போட்டி போட இலங்கை அரசு தீர்மானித்துவிட்டது. இறுதியாக இடம்பெற்ற இரண்டு தீர்மானங்களிலும் அமெரிக்கா வெற்றி பெற்றிருந்த போதும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதையும் நிறைவு செய்யாமல் இலங்கை அரசு தட்டிக்கழித்திருந்தது.

மாநாடு வெற்றி பெற்றாலும், ஊடகப் போராக மாறிவிட்ட 'ஷோகம்' -எம்.எஸ்.எம். ஐயூப்
Saturday, 16.11.2013, 10:12am
பொதுநலவாய அமைப்பில் பலம் வாய்ந்த நான்கு நாடுகள் இருக்கின்றன. பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா, மற்றும் இந்தியா, அந்த நான்கு நாடுகளாகும். அவற்றில் இந்தியா மட்டுமே இந்த ஊடகப் போரில் இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமாக நடந்து கொள்கிறது. அல்லது இலங்கைகக்கு பாதகமாக நடந்து கொள்ளாமல் இருக்கிறது. இவ்வாறு எம்.எஸ்.எம். ஐயூப் அவர்கள் எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேசத்தை உலுக்கியிருக்கும் இசைப்பிரியாவின் காணொளி..! -செல்வரட்ணம் சிறிதரன்
Thursday, 07.11.2013, 07:41pm
இராணுவத்தினரால் இசைப்பிரியா பிடித்துச் செல்லப்படுகின்ற காட்சிகள் அடங்கிய காணொளியானது சர்வதேச மட்டத்தில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனதாபிமானம் கொண்டவர்கள் மத்தியிலும் சர்வதேச நாடுகள் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருப்பதைப் போலவே, உள்ளூரிலும் பல மட்டங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த அதிர்ச்சியின் விளைவாகவே பலதரப்பினரும், இசைப்பிரியாவின் கொலையைக் கண்டித்திருக்கின்றார்கள். நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்கின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் படுகொலையும் ஐ. நா. சாசனத்தின் 99வது சாரமும்!-ச.வி.கிருபாகரன்
Thursday, 10.10.2013, 11:12pm
உலகில் அரசியல் போராட்டங்கள் சில நடந்து முடிந்துள்ளன. பல நடந்து கொண்டிருக்கின்றன. சிலர் தொடர்ந்து தமது சுயநிர்ணய உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றில் இலங்கை தீவில் வாழும் தமிழீழ மக்கள் போல் அதிஷ்டமற்று சோகம் நிறைந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.>>>>
சிறிலங்கா என்னும் சொர்க்கம் பிக்குகளாலும், காடையர்களாலும், நாசமாக்கப்படுகின்றது
Sunday, 25.08.2013, 12:56pm
[அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட The Global Mail என்னும் ஊடகம் 'HOW NOT TO WIN A WAR' என்னும் கட்டுரைத் தொடர் ஒன்றை வெளியிட்டு வருகின்றது. இதுவரை மூன்று பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. ERIC ELLIS எழுதியுள்ள அக்கட்டுரைத் தொடரின் முதல் பகுதி இது. இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி]
யதார்தங்கள் மாறும் வரலாறு மாறாது என்பதற்கு ஈழவிடுதலை ஒரு எடுத்துக் காட்டு-தயா
Wednesday, 22.05.2013, 09:08pm

நாம் எமது தேசத்தின் வரலாற்றினை மதிப்போமாக இருந்தால் அதற்கான அடையாளம் "உண்மை". அதில் நாம் எம்மை அடையாளம் காணப்பட வேண்டும். காரணம் யதார்தங்கள் மாறும் வரலாறு மாறாது என்பதற்கு ஈழவிடுதலை ஒரு எடுத்துக் காட்டானது. எமது தேசத்தில் சிங்கள இனம் குடியேறி அவர்கள் அரசியலுக்கு வந்து,

மாணவர் எழுச்சியும் இந்தியாவின் அதிர்ச்சியும்-இதயச்சந்திரன்
Sunday, 24.03.2013, 12:13am
தீர்மானம் கொண்டு வரும் அமெரிக்காவானது, 'இந்தியாதான் இதனை மேலும் மென்மைப்படுத்தியது' என்று வெளிப்படையாகக் கூறாமல், எவராலும் இக் குற்றச் சாட்டினை நிரூபிக்க முடியாது. ஏனெனில் இதில் சம்பந்தப்பட்ட இரு நாடுகளும், இக் குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கப் போவதில்லை. சர்வதேச சுயாதீன விசாணையொன்று இலங்கை அரசின் மீது மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற அழுத்தத்தை இவர்கள் தற்போதைய சூழலில் கொண்டு வரப் போவதுமில்லை.
விழித்துக் கொண்டது ‘தூங்கும் பூதம்’ – ராஜபக்ச அரசுக்கு இந்தியா விடுக்கும் எச்சரிக்கைகள்
Tuesday, 19.02.2013, 11:36am
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், அவரது அரசாங்கமும் தற்போது, ‘தூக்கும் பூதமான‘ இந்தியாவின் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றின் அரசியல் விவகாரப் பத்தியில் கூறப்பட்டுள்ளது.
சிங்கபாகு முதல் மகிந்தாவரை! வரலாற்றை புரிய வேண்டியது காலயதார்தத்தின் கடமை!
Tuesday, 05.02.2013, 11:15pm
வரலாற்று முக்கியவம் கொண்ட ஒரு தேசத்தை சிங்கள தேசமாக்க ஒருவரலாற்றை உருவாக்கி வளர்தமை சிங்க பாகுமுதல் மகிந்தாவரை என்பது ஒரு அர்த்தமுள்ள வார்த்தை. என்பதனையும் . இத்தனை அவலத்திற்கும் ஆரம்பமும் முடிவும் உள்ளதனையும் நாம் உரண வேண்டும் அதுவே இன்றைய யதார்த்தமும் கூட. ஆனால் மகிந்தாவினது கழுத்தில் போடும் சிவப்பு சால்வை தமிழினத்தின் அழிவிற்கு மட்டுமல்ல சிங்கள இனத்தையும் எதிர்காலத்தில் ஈழத்தமிழினம் தான் காப்பாற்ற வேண்டும். என்பதற்கானது அவற்றினை தற்போது விளங்கிக் கொள்ள வேண்டியவை அல்ல.
  » தன்னாதிக்க அரசியலும் கண்களை இழந்த நீதியும்!
  » ஒரு மொழிக்குரிய பெருமையை அந்த மொழியைப் பேசும் மக்களே தீர்மானிக்கின்றனர். இதை மனதில் கொண்டு?
  » இலங்கைத் தீவின் யதார்தங்களை மாற்றும் இனவாத சூழல்! சுவிசில் இருந்து தயா
  » காலக் கனதியை பல்கலைக்கழகம் புரிந்து கொள்ள வேண்டும் - பல்லவன்
  » யாழ்.பல்கலைகழக மணாவர்கள் மீதான தாக்குதலும் கைதுகளும்- சமகாலப் பார்வை
  » தமிழ் இளையோர் கையேற்றிருக்கும் இன்னொரு போர்க் களம்! - ஆதித்தன்
  » இலட்சியப் பாசறையில் இருந்து, சங்கர் என்ற சத்திய நெருப்பு, விடுதலைக்காய் வித்தாகிப் போன நாள்!
  » சிட்னியில் திரையிடப்பட்ட பியெட்டே ஆனெஸ்டெட்டின் "மெளனிக்கப்பட்ட குரல்கள்" ஒரு பார்வை
  » 'ஒரே(டெசோ) மேடையில் இரண்டு கலைஞர்கள்!
  » நீதி நியாயங்களை நிலை நாட்டி சுதந்திர தமிழீழம் வென்றிட இப்போதாவது ஒன்றுபடுவோம்-மூர்த்திநாத் 
::| Latest News
::| Events
September 2018  
Su Mo Tu We Th Fr Sa
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30            
 
 

Site Created By: Thiliepan