.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
செய்திகள்
பிரதான செய்திகள்
தமிழீழச் செய்திகள்
தமிழகச் செய்திகள்
சிறிலங்கா செய்திகள்
சிறப்புக் கட்டுரை
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
ஆய்வுகள்
பிரதான அறிக்கைகள்!
ஈழம்5 செய்தி அலசல்கள்
இன்றைய நிலவரம்
வீரத்தின் பிதாமகன்
ஈழத்தின் வித்துக்கள்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
தமிழீழ தேசியக் கோடி
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
 
 
ஒரு இளைஞனை மீட்க ஈ.என்.டி.எல்.எப் முகாமுக்குள் தனியாகச் சென்ற திலீபன்
Friday, 21.09.2018, 09:40am

ன்னந் தனியாக பல வாதாட்டங்கள், மிரட்டல்கள் என தொடர்ந்த அவரின் மீட்பு நடவடிக்கை இறுதியாக வெற்றி பெற்றதாகவும், ஒரு கட்டத்தில் தன்மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தும் அளவுக்கு அவர்கள் தயாராகியதாகவும், அதையும் தான் உடைத் தெறிந்து சாமர்த்தியமாக கதைத்து இளையவனை மீட்டு வந்ததாகவும் திலீபன் கூறிய போது, அவர் சிறந்த ஆற்றலோன் என்பதை எமது தேசம் புரியத் தவறவில்லை. 

 

கண்முன்னே பிள்ளை சாக... செய்வதறியாது விழி கரைந்த தந்தை!
Friday, 21.09.2018, 09:27am
இந்திய அரசோ அல்லது படைகளோ தியாக தீபத்தை காப்பாற்றும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போய் இனி எதுவுமே நடக்கப்போவது இல்லை என்ற நிலைப்பாடு புரிந்த போது மெழுகுவர்த்தியாக உருகிக் கொண்டிருந்த அந்த உத்தமன் தனது உயிரை பசிப் போரில் ஆகுதியாக்கி விட்டிருந்தான். அப்போது மருத்துவர் பரிசோதித்துவிட்டு திலீபனின் பாதங்களை தொட்டு வணங்கிய போது தன் கண்முன்னே தான் பெற்றவன் வீரச்சாவடைந்ததை கண்ட அதி உச்ச வலியோடு பார்த்தீபனின் ( திலீபன்) தந்தை மேடைக்கு ஓடி வருகிறார். 
அன்று தியாகி திலீபனின் உண்ணாவிரத மேடையில் கண்ணீர் கசிந்த குரலிது...
Thursday, 20.09.2018, 11:33pm
எந்த நாளும் எமை ஏமாற்றாதீர் மீண்டும் இரத்ததின் கதை தொடங்கும், செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள் திலீபனின் பசி அடங்கும் செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்- திலீபன்
Monday, 17.09.2018, 01:19pm
1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் நாள் தமிழீழ விடுதலைக்காக நீதி கோரி இந்திய அரசிடம்  ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் ஆலைய முன்றலில் ஜந்தம்ச கேரிக்கையினை முன்வைத்து சாகுவரையில் உண்ணா நோன்பிருந்த தியாகம் நிறைந்த வீரச்சாவடைந்த திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுகள் சுமந்த நாட்கள் இவை..
தியாக தீபம் திலீபனோடு மீளும் நினைவுகள்! மூத்த போராளி தேவர்.
Monday, 17.09.2018, 10:43am
அப்படி அவரோடு கூடச் செல்கின்ற வேளைகளில்த் தான் திலீபன் தலைவர் அவர்கள் மீதும், இயக்கத்தின் மீதும், தமிழீழ இலட்சியத்தின் மீதும் எந்தளவுக்கு பற்றும் பாசமும், நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. யாழ் கோட்டை முன்பாக இடம்பெற்ற மறியல் போராட்டம் உட்பட பல இடங்களுக்கும் அவரோடு சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பும், அவரது ஆணித்தரமான உரைகளைச் செவிமடுக்கும் சந்தர்ப்பங்களும் எனக்குக் கிடைத்தன.
துளித்துளியாக உயிர் ஒழுகிப்போயிருக்கும். சனங்களுக்காக… இந்தச் சனங்களுக்
Monday, 17.09.2018, 09:24am
சாரிசாரியாக வந்திறங்கிக் கொண்டிருந்த சனங்கள், ஒலிபெருக்கிகளின் மூலம் உணர்ச்சிமிகு வார்த்தைகளை இறைத்தபடி தெருக்களெங்ஙணும் திரிந்த வாகனங்கள், சீருடையணிந்த மாணவர்களது வரிசைகள், கட்டுக்கடங்காமல் பெருகிய கூட்டத்தை அணியம் செய்யமுடியாமல் திணறிக்கொண்டிருந்த தொண்டர்கள்,
பூகோளவாதம் புதிய தேசிய வாதம் தமிழீழ விடுதலைக்கு ஒரு கலங்கரை விளக்கம்!
Friday, 23.02.2018, 09:37am
இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே புவிப்பரப்பில் இனப்படுகொலை ஆரம்பமாகி பல்வேறு பகுதிகளிலும் அது அரங்கேறியுள்ளதை 
தமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவர்
Saturday, 25.11.2017, 06:44pm
அவர் யாரென்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போரியல் கலைகளில் மட்டுமல்ல, ஒரு நாட்டின் அத்தனை வளங்களைக் கட்டியெழுப்பவதிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் யாருமில்லை. தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனின் நிர்வாகத் திறனும், ராஜேந்திர சோழனுக்கு நிகரான படைநடத்தும் திறனும் ஒருங்கே அமையப் பெற்றவர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் என்பார்கள் தமிழ் அறிஞர்களும், அவரை நேரில் பார்த்துப் பழகியவர்களும்.
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு உண்மை தொடர் (1-20) ஆக்கம்: பாவை சந்திரன்
Sunday, 21.12.2014, 06:39pm
ஈழத் தமிழர் எனும் இலங்கைத் தமிழர்களும் உலக அளவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், யாங்கூன் என்கிற பர்மா, தாய்லாந்து, மோரிஷஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் ஒன்றல்ல என்ற உண்மைகூட நம்மில் பலர் புரியாமல் விவாதம் செய்து வருகின்றனர். மேலே குறிப்பிட்டவர்களைப் போலக் கடந்த இரண்டு நூற்றாண்டு காலத்தில் வேலைக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் இலங்கைக்குப் போய் அங்கே குடியேறியவர்கள் அல்ல ஈழத் தமிழர்கள்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று-காணொளி இணைப்பு!
Tuesday, 24.12.2013, 12:46pm
தமிழ் நாட்டில் பிரபாகரனை படு கொலை செய்ய இந்த இயக்கங்கள் திட்டமிட்டன. இதைப்புரிந்து கொண்ட பிரபாகரன் தமிழீழம் செல்லத் திட்டமிட்டார். சார்க் மாநாட்டிற்கு பின் இந்தியாவில் இருந்து கொண்டு செயற்படுவது கடினம் என்று உணர்ந்து கொண்ட பிரபாகரன், தமிழகத்திலிருந்த பயிற்சிமுகாம்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை மூடி, அனைவரையும் தாயகம் அனுப்பிவிட்டு தானும் புறப்படத் தயாரானார். 
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார்
Tuesday, 24.12.2013, 10:52am
1983 ஜூலைக் கலவரத்தின் பின்னர்தான் இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாக உத்தியோகபூர்வமாகத் தொடர்புபட்டதெனக் கூறிக்கொண்டாலும், 1982 ஆம் ஆண்டிலேயே ஈழப் பிரச்சினையுடன் தமிழகத்துக்குப் பெருமளவு தொடர்புகள் நேரடியாகவே ஏற்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. இந்திய மத்திய அரசும் இலங்கை நிகழ்வுகளை குறிப்பாக வடக்கில் உருவாகியிருக்கும் மாற்றங்களை நுணுக்கமாக அவதானித்துக்கொண்டுதான் இருந்தது. இனப் படுகொலைக்குத் தீர்வைக் காண, மத்திய அரசின் கவனத்தைக் கவர ஒரு வார காலம் துக்கம் அனுஷ்டிப்பதற்கும் அதன் இறுதிநாளில் முழு அடைப்பை மேற்கொள்வதற்கும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தீர்மானித்தார். அவரது அறிவிப்பு வெளியான உடனடியாகவே தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் அமைப்புக்களும் அதற்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டன. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இதற்கும் ஒரு படி மேலே சென்று முழு அடைப்பு நடைபெறும் தினத்தன்று மத்திய அரசின் அலுவலகங்கள் அனைத்தையும் மூடுவதற்கு உத்தரவிட்டார்.
  » ஈழத் தமிழர் விவகாரம்-இந்தியாவின் துரோகத்தனமும், சிதம்பரத்தின் கருத்திறக்கும் விளக்கம் மே-17
  » மீண்டும் வெற்றிபெற்றுள்ள ராஜபக்சவின் ராஜதந்திரம் – தினமணி ஆசிரியர் தலையங்கம்
  » அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிதைக்கு தலைவர் தீ வைத்தபோது எங்கள் நெஞ்சங்களும் கனன்று எழுந்தன
  » சிறிலங்காவில் ஐ.நா,தோல்வியடைந்து விட்டது என்பதை, ஐநா சபையில் ஒப்புக் கொண்ட பான் கீ மூன்
  » தமிழீழ தேசியத் தலைவரின் சுதுமலைப் பிரகடனமும், ராஜீவ் காந்தியும்- ஓகஸ்ட் மாதமும்
  » இடைக்கால நிர்வாகசபையும், அதன் பின்னணியில் வகுக்கப்பட்ட சதிகளும்: நிராஜ் டேவிட்
  » தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘நிழல் அரசு’ இருந்த காலப்பகுதி – விளக்கும் நூல்
  » கூடு விட்டு கூடு பாய்ந்த புலி! ஆம் அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!
  » எம்,ஜி,ஆர் வழியில் ஈழ விவகாரதை தொடராமல் எம்.ஜி,ஆர் அவர்களுக்கு முதல் விரோதியாக ஜெயலலிதா!
  » ஐ.நா.தீர்மானம்! இலங்கையை இரகசியமாக காக்கும் இந்தியா! 
::| Latest News
::| Events
December 2018  
Su Mo Tu We Th Fr Sa
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          
 
 

Site Created By: Thiliepan