.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
 
அன்று தியாகி திலீபனின் உண்ணாவிரத மேடையில் கண்ணீர் கசிந்த குரலிது...
Thursday, 20.09.2018, 11:33pm (GMT)

எந்த நாளும் எமை ஏமாற்றாதீர் மீண்டும் இரத்ததின் கதை தொடங்கும், செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள் திலீபனின் பசி அடங்கும் செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள்
தித்திக்கும் எம் மண்ணில் எப்போதும் சிங்கள குடியேற்றமா ! எத்தனை புலிகளின் உயிரை எடுத்தீர்கள் இன்னமும் வெறியாட்டமா..! செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள் திலீபனின் பசி அடங்கும் செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள் தழும்புகள் சுமந்த நம்புலிகள் பிறர் காலைத் தாங்கவோ போர் தொடுத்தார் கொழும்பு தான் தமிழ்மண்ணை ஆளுமாம் எங்கள் குழந்தைகள் இதற்கோ செத்தார்.. செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள் திலீபனின் பசி அடங்கும் செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள் கொடுதலை எனும் நிலை வந்தாலும் - புலி கொள்கையை விடுவாரோடா எடுஇதை எனச் சொன்னால்- புலி பிறர்வீசும் எலும்பை போய் தொடுவாரோடா..! செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள் திலீபனின் பசி அடங்கும் செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள்
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்- திலீபன் (17.09.2018)
தியாக தீபம் திலீபனோடு மீளும் நினைவுகள்! மூத்த போராளி தேவர். (17.09.2018)
துளித்துளியாக உயிர் ஒழுகிப்போயிருக்கும். சனங்களுக்காக… இந்தச் சனங்களுக் (17.09.2018)
பூகோளவாதம் புதிய தேசிய வாதம் தமிழீழ விடுதலைக்கு ஒரு கலங்கரை விளக்கம்! (23.02.2018)
தமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவர் (25.11.2017)
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு உண்மை தொடர் (1-20) ஆக்கம்: பாவை சந்திரன் (21.12.2014)
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று-காணொளி இணைப்பு! (24.12.2013)
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார் (24.12.2013)
ஈழத் தமிழர் விவகாரம்-இந்தியாவின் துரோகத்தனமும், சிதம்பரத்தின் கருத்திறக்கும் விளக்கம் மே-17 (03.12.2013)
மீண்டும் வெற்றிபெற்றுள்ள ராஜபக்சவின் ராஜதந்திரம் – தினமணி ஆசிரியர் தலையங்கம் (12.11.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan