.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
செய்திகள்
தமிழீழச் செய்திகள்
பிரதான செய்திகள்
ஆய்வுகள்
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரை
இன்றைய நிலவரம்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
ஈழத்தின் வித்துக்கள்
வீரத்தின் பிதாமகன்
பிரதான அறிக்கைகள்!
தமிழீழ தேசியக் கோடி
தமிழகச் செய்திகள்
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
 
 
வடக்கில் ஆட்சியைப் பிடிக்க தமிழ் கட்சிகள் போட்டி:
Tuesday, 20.02.2018, 04:44pm

அண்மையில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் பூநகரி மற்றும் ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய எந்த உள்ளூராட்சி சபையிலும், 

 

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி அணிதிள்வோம்!
Friday, 16.02.2018, 05:26pm
காலத்தின் தேவை கருதி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா நோக்கி 12.03.2018 அன்று 14 மணிக்கு ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் மக்களே! கலங்கி கிடக்கும் தமிழர் அல்ல நாம் காலத்தின் தேவை இது கைகோர்த்து நீதி கேட்போம் வாரீர்!
இனவாதத்திற்கு தற்போதைய
Saturday, 27.12.2014, 11:09pm
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் நோக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் எனும் பெயரால் வளர்கப்பட்ட இனவாதத்திற்கு தற்போதைய
அடுத்தவரை திருத்த முயற்சிக்கும் முன்னர் தன்னைத் தான் திருத்திக்கொள்ள வேண்டும்.
Wednesday, 05.02.2014, 09:24pm
எங்கே வெற்றி எங்கே தோல்வி என ஆராயும் புலம் பெயர் தமிழ் தலமைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்தும் தமிழ் மக்களை பிரித்துவிட எடுக்கும் முயற்சியானது யாருக்காக? எதற்காக? எதை செய்கின்றோம்! என்பதும், அரசாங்கம் இதுவரை காலமும் போல் தற்போது செயல்பட முடியாத நிலையில் திக்குமுக்காடிப் போயுள்ள நிலையில், புலம்பெயர் அமைப்புக்கள் சிலவும், அவர்களுக்கு ஒத்து ஊதுவது போல் சில இணையங்களும் சிங்களத்திற்கு நம்பிக்கை ஊட்டி, அரசாங்கத்தை ஊக்கப்படுத்துகின்றனர்.
இடம் பெயர்ந்த மக்கள் குறித்து ஜனாதிபதியும் அவரின் செயலரும் மாறுபட்ட கருத்துக்கள்
Thursday, 30.01.2014, 10:57am
இலங்கையில் இடம் பெயர்ந்தவர்கள் தொடர்பில், ஜனாதிபதியும், ஜனாதிபதியின் செயலாளரும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இலங்கையில் அகதிகள் என்று எவருமே இல்லை என்றும், இடம் பெயர்ந்தவர்கள் அனைவரும் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் கடந்த 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார்.
வடக்கு-கிழக்கு இணைந்த தமிழீழத்தை அமைப்பதே தமிழ் மக்களின் தாகமாகவுள்ளது-சுவிஸ் தயா
Saturday, 26.10.2013, 08:29am
வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தமிழீழத்தை அமைப்பதே தமிழ் மக்களின் தாகமாகவுள்ளது.தமிழ்த் தலைவர்களது இன்று வரையான எதிர்பார்ப்பு ஆனால்?
அதற்காக   64வருட அரசியல் போராட்டமும்  அதில் 30வருடம் ஆயுதம் ஏந்தி போராடியது மட்டுமல்ல   யாழ்பாணத்தில் சங்கிலி மன்னன் தொட்டு   அனுராத புரத்தில் எல்லாளன் வரை மட்டுமல்ல    வன்னியில் பண்டாரவன்னியன் தொட்டு   விடுதலைப்புலிகள் அமைப்பினது >>>>
காணாமற் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள ஈராக்கிற்கு அடுத்த நாடாக சிறிலங்கா
Tuesday, 22.10.2013, 08:55am
சிறிலங்காவில் 100,000 வரையான உயிர்களைக் காவுகொண்ட போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போதும் இங்கு மனித உரிமைச் சூழலானது மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் தொடர்ந்தும் இங்கு கடத்தல்கள் இடம்பெறுவதாகவும், இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாகவும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஈராக்கிற்கு அடுத்ததாக காணாமற் போனவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நாடாக சிறிலங்கா விளங்குகிறது. 

ஈழப் போராட்டத்தை விமர்சிக்கும் ஐயா உயர்திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்!
Saturday, 31.08.2013, 10:31pm
அண்மையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பல நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள் மத்தியிலும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டமையும் அக் கூட்டம் மாவீரர் வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டமையும் எமது இலட்சியத் தீயை எப்போதும் எவராலும் அழித்துவிட முடியாது என்று எமது மக்கள் எண்ணிக்கொள்ளும் அளவிற்கு அமைந்திருந்தது. எமது நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் வேட்பாளர்களினதும் பேச்சுக்கள்  நம்பிக்கை தருவனவாகவே அமைந்திருந்தன. தேர்தலுக்கான வெற்றுக்கோசங்களாக அவை அமைந்துவிடாது என்ற நம்பிக்கை இன்னமும் எங்களுக்குள் இருக்கிறது.
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை!- சி.வி.விக்னேஸ்வரன்
Saturday, 31.08.2013, 11:45am
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது என்று, வடமாகாணத்துக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள  வானொலி ஒன்றுக்கு வழங்கிய தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈழத்தின் தமிழின வரலாறும்! இலங்கைச் சிங்கள மகாவம்சமும்!புலத்தமிழர் செயற்பாடுகளும்!-தயா
Wednesday, 10.07.2013, 04:19pm
ஈழத்தின் தமிழின வரலாற்றிற்கு எதிராக இலங்கைச் சிங்கள மகாவம்சம் எப்போது உருவாக ஆரம்பித்ததோ, அப்போதே தமது கடமையை புரிந்து கொள்ள பாரத தேசம் மறந்தது, அதுவே ஈழத்தின் வரலாற்றின் தோல்வியாக அமைந்தது. இந்தியாவில் தமிழர்களும், தமிழ் மொழியும் இருந்தால் மட்டும் போதாது, அவர்களது புரிதல்கள் ஈழத்தில் ஈழத் தமிழினத்தின் எதிர்பார்ப்பும்,
இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் செயற்பாடுகள் குறித்து திருப்தியில்லை!-பிரித்தானியா
Tuesday, 09.07.2013, 08:29pm
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், மற்றும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பில்லை. அங்கு நடைமுறையில் உள்ள மனித உரிமைகள் குறித்து செயற்பாடுகளில் திருப்தி அடைய முடியாது உள்ளது என பிரித்தானிய குடிவரவு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
  » இனவழிப்பு நாள் செந்நெருப்பு நாளாக மாறியதன் சூட்சுமம்தான் என்ன? எஸ்.ஜெயானந்தமூர்த்தி
  » தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான பெயர்சூட்டும் அறிக்கை!
  » சிங்களத்தின் அதிகாரம் ஏதுமற்ற தீர்வுப் பிச்சையை ஏந்தப்போகிறோமா?!
  » புலம்பெயர் வாழ்வில் எங்கள் மனிதங்களைத் தொலைத்து விட்டோமா…?
  » ஒன்றுபட முனைந்த பிரான்சும் அதை தடுத்து நிறுத்தி பங்கு பிரிப்பும் படுகொலையும்! இறுதி பாகம்
  » ஒன்றுபட முனைந்த பிரான்சும் அதை தடுத்து நிறுத்தப் போராடிய பிரித்தானியாவும், சுவிசும்?
  » ஈழ விடுதலைக்கான வரலாற்றுக்கடமை உலகத்தமிழர்கள் யாவருக்கும் உள்ளது-சுவிசில் இருந்து தயா
  » பருதியின் படுகொலையும் விநாயகம் கைதும்! பின்னணி என்ன? புலனாய்வுத்தகவல்!
  » வரலாற்றுக்கடமை உலகத்தமிழர்கள் யாவருக்கும் உள்ளது!சுவிசில் இருந்து தயா
  » சமகால யதார்தமும் எதிர்கால சந்தற்பங்களும்! - சுவிசில் இருந்து தயா 
::| Latest News
::| Events
April 2018  
Su Mo Tu We Th Fr Sa
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30          
 
 

Site Created By: Thiliepan