.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
செய்திகள்
பிரதான செய்திகள்
தமிழீழச் செய்திகள்
தமிழகச் செய்திகள்
சிறிலங்கா செய்திகள்
சிறப்புக் கட்டுரை
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
ஆய்வுகள்
பிரதான அறிக்கைகள்!
ஈழம்5 செய்தி அலசல்கள்
இன்றைய நிலவரம்
வீரத்தின் பிதாமகன்
ஈழத்தின் வித்துக்கள்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
தமிழீழ தேசியக் கோடி
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
பிரதான செய்திகள்
 
 
தமிழின அழிப்பின் அதி உயர் சாட்சி,230 எலும்பு கூடுகள் ஒரே இடத்தில் மீட்பு!
Friday, 23.11.2018, 12:38pm

இலங்கைத் தீவில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் அதி உயர் சட்சியாக மன்னார் மனித புதைகுழியில் இருந்து இதுவரை 230 மனித எலும்புக் கூடுகள் மீட்டுள்ளது.

 

அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிப்போம்!- ஐ.நா
Friday, 09.11.2018, 07:07pm
சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப் போவதாக, ஐ.நா தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம், சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறித்தும், நெருக்கடிகள் மீண்டும் மோசமடைவது குறித்தும் இதுதொடர்பாக ஐ.நாவின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.
மத்தியவங்கி குண்டுவெடிப்பு! விடுதலைப் புலி உறுப்பினர் மூவரின் மேன் முறையீடு நிராகரிப்பு!
Friday, 09.11.2018, 04:50pm
மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மூவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஜனாதிபதியிடம் இருந்து பெற்ற விருதை ஜனாதிபதிக்கே திருப்பி அனுப்புகிறார் கலானிதி தே.நேசையை!
Thursday, 08.11.2018, 09:09pm
எமது 70 ஆண்டு கால பழமைவாய்ந்த ஜனநாயகத்தை அப்பட்டமாக நீங்கள் அவமதித்து முன்னெடுத்திருக்கின்ற நடவடிக்கைகள், இல்லாமல் செய்துவிட்டன. நீங்கள் எனக்குத் தந்த தேசமான்ய பதக்கத்தையும் சான்றிதழையும் கவலையுடன் திருப்பித் தருவதை விட வேறு வழி எனக்கு, ஒரு விசுவாசமான தேசப்பற்றுடைய இலங்கையன் என்ற வகையில் தெரியவில்லை. ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணாகச் செயற்பட்டு வரும், சிறிலங்கா ஜனாதிபதியிடம் பெற்ற, தேசமான்ய விருதை, திருப்பி அனுப்புவதாக, ஓய்வுபெற்ற சிவில் அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா அவர்கள் அறிவித்துள்ளார்.
இரா சம்மந்தன் - அமெரிக்க தூதுவர் சந்தித்திப்பு!
Wednesday, 07.11.2018, 10:05am
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இன்று எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்புத் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
துர்ப்பாக்கியமான நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டுள்ளோம் கவலையில்- மாவை சேனாதிராசா 
Monday, 05.11.2018, 04:31pm
துர்ப்பாக்கியமான நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டுள்ளோம் என்பதே தற்போது எமக்குள்ள கவலையாகும்.இதற்காக நாங்கள் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம்’ தற்போதைய அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது பாரிய சவாலாக மாறியுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கவலை தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றங்களுக்கு பொறுப்பானவரிடம் ஆட்சி – சமந்தா பவர் சீற்றம்
Tuesday, 30.10.2018, 12:06pm
சிறிலங்காவில் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
தலைவர்களுக்கு 500 மில்லியன், அமைச்சர்களுக்கு 300 மில்லியன்! -பேரம் பேசும் மகிந்த தரப்பு
Tuesday, 30.10.2018, 10:14am
கட்சித் தலைவர்களுக்கு தலா 500 மில்லியன் ரூபா வரையில் விலை பேசப்பட்டு வருவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக பதவி வகித்த ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ருவிட்டர் பதிவு ஒன்றில் அவர் இதனை வெளியிட்டுள்ளார்.
ரணிலை பதவியில் இருந்து நீக்கியது ஏன்?- மைத்திரி விளக்கம்
Sunday, 28.10.2018, 08:49pm
ரணில் விக்கிரமசிங்கவுடனான முரண்பாடு, பொருளாதார நெருக்கடி மற்றும், தன்னைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் அமைச்சர் ஒருவருக்கு இருந்த பங்கு என்பனவற்றினாலேயே மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்க தான் முடிவெடுத்தேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்- அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம்
Thursday, 20.09.2018, 11:52am
பல இன்னல்களுக்கு தொடர்ந்தும் முகங்கொடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!
Wednesday, 19.09.2018, 01:22pm
அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிற்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புகளால் அழைப்பு விடுக்கபட்டுள்ளது.
  » 6ஆவது நாளாகவும் தொடரும் தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம்
  » பொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை! -ஜ.நா செயலர்
  » சிறிலங்காவில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது!
  » உரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்!
  » விடுதலைக்காகத் தன் உயிரை அர்ப்பணித்த ஆன்மா வியாபாரப் பொருளாக நலினப்பட்டு நிற்கின்றது!
  » முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு சபையே முன்னெடுக்கும்!
  » சிங்கள அதிகாரிகளை வன்னியில் நியமிக்க வேண்டாம்! - வடக்கு முதல்வர் 
  » மாங்குளத்தில் நில அபகரிப்பு முயற்சி மக்களால் முறியடிப்பு!
  » அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு!
  » காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! 
::| Latest News
::| Events
January 2019  
Su Mo Tu We Th Fr Sa
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31    
 
 

Site Created By: Thiliepan