.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
அவசரகாலச் சட்டத்தை அவசியமின்றி நீடிக்கக்கூடாது! - மனித உரிமைகள் கண்காணிப்பகம் 
Thursday, 08.03.2018, 09:18am (GMT)

இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை அவசியமின்றி நீடிக்கக்கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. அவசரக்கால நிலையின் கீழ் வன்முறைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
   
சிறுபான்மையினர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ள அவசரகால நிலைமை ஊடாக, முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுப்படுத்தப்படுதல் அவசியமாகும். 

எனினும், பாதுகாப்பு படையினருக்கு தொடர்ந்தும் அதிகமான அதிகாரங்களை வழங்கும் ஒன்றாக அது அமைந்து விடக்கூடாது என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
கண்டியில் மீண்டும் வெடித்தது வன்முறை – பற்றியெரியும் வாணிப நிலையங்கள்! (07.03.2018)
வே. பிரபாகரன் அவர்கள் இருந்திருந்தால் நமக்கு இந்த நிலைமை வந்திராது! முஸ்லிம் மக்கள் (07.03.2018)
ஐநா நோக்கிய ஈர் உருளிப் பயணத்தின் பிரதான சந்திப்புகள்! மனுக்களும் கையளிப்பு! (06.03.2018)
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அரசின் செயற்பாடுகள் இல்லை-இரா சம்பந்தன் (06.03.2018)
அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானம்! (06.03.2018)
யாழ்ப்பாணம் கோட்டையைக் தம்மிடம் வழங்குமாறு இராணுவம் கோரிக்கை! (04.03.2018)
சிரியா படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரி முள்ளிவாய்க்காலில் கண்டனப் போராட்டம்! (03.03.2018)
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை கனடிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்!-ஹரி (02.03.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan