.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
லண்டனில் தமக்கு பாதுகாப்பு இல்லை என சிங்களவர் வெளிநாட்டு அமைச்சிடம் முறைப்பாடு:
Tuesday, 13.03.2018, 08:55am (GMT)

லண்டனில் தமிழர்கள் பெரும் அளவில் வாழ்வதால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சிங்களவர்கள் பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சரின் செயலாளரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

சிங்கள மக்களின் புலம்பெயர் அமைப்பான, உலக இலங்கையர் பேரவையைச் (GSF) சேர்ந்த 3 பேர் அடங்கிய குழு ஒன்றே இவ்வாறு பிரித்தானிய வெளியுறவுத் துறை அதிகாரிகளை நேற்று முன்தினம் சந்தித்துள்ளார்கள்.

கடந்த மாதம் கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டிய சிங்கள ராணுவ அதிகாரியை, நாட்டை விட்டு அகற்றுமாறு பிரித்தானியா கோரிக்கை விடுத்தது. இதனை அடுத்து பிரியங்க மீண்டும் இலங்கை அழைக்கப்பட்டார். இன் நிலையில் தான் அதன் பின்னர் தமிழர்களால் சிங்கள மக்கள் லண்டனில் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருவதாக இவர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள்.

இதேவேளை ரஷ்யாவின் முன் நாள் உளவாளியும், பிரித்தானிய அரசின் பாதுகாப்பில் இருந்த ஸ்கிப்பால் நஞ்சூட்டப்பட்டது தொடர்பாக பிரித்தானிய அரசு பெரும் அதிருப்த்தி அடைந்துள்ளது. பிரித்தானிய மண்ணில் ராஜதந்திரிகள் என்ற போர்வையில், ராணுவ அதிகாரிகள், உளவுப் பிரிவின் நபர்கள் வருவதை தடுக்கவேண்டும் என்று பிரித்தானிய அரசுக்கு தன் நாட்டு புலனாய்வுத்துறை அழுத்தங்களை கொடுத்து வருகிறது. 

இதனை தமிழர்கள் சாதமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இலங்கையில் இருந்து இனி எந்த ஒரு ராணுவ மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் ராஜதந்திரிகளாக பிரித்தானியாவுக்குள் நுளையக் கூடாது என தமிழர்கள் பிரித்தானிய அரசுக்கு, பிரியங்க மற்றும், ரஷ்ய விடையத்தை மேற்கோள் காட்டி அழுந்தங்களை கொடுப்பது நல்லது. இது தமிழ் அமைப்புகளின் கடமையாக உள்ளது. 


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
சிறிலங்காவை பொறுப்புக்கூற வைப்பதில் சம்மந்தப்பட நாடுகள் கடுயைமான நிலை எடுக்கவேண்டும்! (12.03.2018)
இலங்கையை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் மூன்றாவது அறிக்கை இன்று வருக்கிறது! (12.03.2018)
முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளைக் கண்டிக்கிறோம்!- நாடுகடந்த தழிழீழ அரசு  (09.03.2018)
இலங்கையில் சிறுபான்மை இனத்தின் நிலை என்ன என்பதை வன்செயல்கள் காட்டுகின்றன-சுரேஸ் (08.03.2018)
அவசரகாலச் சட்டத்தை அவசியமின்றி நீடிக்கக்கூடாது! - மனித உரிமைகள் கண்காணிப்பகம்  (08.03.2018)
கண்டியில் மீண்டும் வெடித்தது வன்முறை – பற்றியெரியும் வாணிப நிலையங்கள்! (07.03.2018)
வே. பிரபாகரன் அவர்கள் இருந்திருந்தால் நமக்கு இந்த நிலைமை வந்திராது! முஸ்லிம் மக்கள் (07.03.2018)
ஐநா நோக்கிய ஈர் உருளிப் பயணத்தின் பிரதான சந்திப்புகள்! மனுக்களும் கையளிப்பு! (06.03.2018)
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அரசின் செயற்பாடுகள் இல்லை-இரா சம்பந்தன் (06.03.2018)
அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானம்! (06.03.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan