.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
வவுனியா வடக்கு முல்லைத்தீவு பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றம்!
Friday, 13.04.2018, 03:19pm (GMT)

மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் வவுனியா வடக்கு மற்றும், முல்லைத்தீவு பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்கள் தீவிரமாக முன்னெடுப்பட்டு வருகிறது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர், வவுனியா வடக்கு, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களின் எல்லையோரமாக இருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு, இராணுவத்தின் ஒத்துழைப்புடன் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறு வருவருகின்றன.

ஆனால் வடமாகாணத்தில் யுத்தத்தினாலும் சுனாமி பேரழிவுகளினாலும் வீடுகளை இழந்த தமிழ் மக்களுக்கு இதுவரை வீடுகள் வழங்கப்படவில்லை என்றும், படையினரால் அபகரிக்கப்பட்ட காணிகளுக்கு பதிலாக வேறு காணிகள் கையளிக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட செயலக அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

அதேவேளை மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்று கூறிக் கொண்டு, அரசாங்கம் வவுனியா வடக்கு, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிங்கள மக்களை குடியேற்றி வருவதாகவும் உடனடியாக அந்த குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

இதேவேளை சிங்கள குடியேற்றங்களை செய்யும் நோக்கில் மன்னார், வவுனியா மாவட்டங்களில் சிங்கள அரசாங்க அதிபர்கள், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டதாகவும் ஆனால் மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாகம் அதனை தொடருவதாகவும், பொது அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
கிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது (13.04.2018)
தமிழர்களை காப்பாற்றாத ராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு? -சீமான் கேள்வி (12.04.2018)
வடமாகாண முதலமைச்சரின் பதிலால் ஆடிப்போயுள்ள கூட்டமைப்பு! (10.04.2018)
முதல்வரை சிக்கலில் மாட்டும் வடக்கு அமைச்சர்கள்! - மீண்டும் மோசடிக் குற்றச்சாட்டுகள்! (10.04.2018)
தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபி மீண்டும் புனரமைப்பு! (07.04.2018)
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர் வட மாகாணசபை முன் போராட்டம்! (31.03.2018)
ஈபிடியுடன் கூட்டமைப்பின் கூட்டும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள குழப்பமும்! (29.03.2018)
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரும் கையேடு வெளியீடு! (19.03.2018)
தாய் சுடுகாடு செல்ல தந்தையுடன் சிறைக்கு செல்ல முயன்ற பிஞ்சு! கிளிநொச்சியில் துயரம்!! (18.03.2018)
இனவழிப்பின் சூத்திரதாரி மகிந்தவை பாதுகாக்கும் முயற்சியில் தமரா குண­நா­யகம்  (14.03.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan