.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
தமிழின அழிப்பின் அதி உயர் சாட்சி,230 எலும்பு கூடுகள் ஒரே இடத்தில் மீட்பு!
Friday, 23.11.2018, 12:38pm (GMT)

இலங்கைத் தீவில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் அதி உயர் சட்சியாக மன்னார் மனித புதைகுழியில் இருந்து இதுவரை 230 மனித எலும்புக் கூடுகள் மீட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளில், மன்னார் மனித புதைகுழியே மிகப்பெரியது என  பேராசிரியர் ராஜ்சோமதேவ அவர்கள் தெரிவித்துள்ளார்.

எலும்புகள் சிதறி கிடக்கின்றன. இதன் காரணமாக முழு உடலின் அமைப்பை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. சில எலும்புகளை காணவில்லை. மனித எச்சங்களிற்கு அப்பால் குழியிலிருந்து பீங்கான்கள் உலோகப்பொருட்கள் போன்றவற்றையும் மீட்டுள்ளோம். நகைகளும் மீட்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிப்போம்!- ஐ.நா (09.11.2018)
மத்தியவங்கி குண்டுவெடிப்பு! விடுதலைப் புலி உறுப்பினர் மூவரின் மேன் முறையீடு நிராகரிப்பு! (09.11.2018)
ஜனாதிபதியிடம் இருந்து பெற்ற விருதை ஜனாதிபதிக்கே திருப்பி அனுப்புகிறார் கலானிதி தே.நேசையை! (08.11.2018)
இரா சம்மந்தன் - அமெரிக்க தூதுவர் சந்தித்திப்பு! (07.11.2018)
துர்ப்பாக்கியமான நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டுள்ளோம் கவலையில்- மாவை சேனாதிராசா  (05.11.2018)
போர்க் குற்றங்களுக்கு பொறுப்பானவரிடம் ஆட்சி – சமந்தா பவர் சீற்றம் (30.10.2018)
தலைவர்களுக்கு 500 மில்லியன், அமைச்சர்களுக்கு 300 மில்லியன்! -பேரம் பேசும் மகிந்த தரப்பு (30.10.2018)
ரணிலை பதவியில் இருந்து நீக்கியது ஏன்?- மைத்திரி விளக்கம் (28.10.2018)
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்- அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் (20.09.2018)
அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு! (19.09.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan