.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
செய்திகள்
தமிழீழச் செய்திகள்
பிரதான செய்திகள்
ஆய்வுகள்
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரை
இன்றைய நிலவரம்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
ஈழத்தின் வித்துக்கள்
வீரத்தின் பிதாமகன்
பிரதான அறிக்கைகள்!
தமிழீழ தேசியக் கோடி
தமிழகச் செய்திகள்
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
இன்றைய நிலவரம்
 
 
தமிழ் மக்களை கருவறுக்கும் மகாவலி அபிவிருத்தி! பின்னணியின் அலசல்
Wednesday, 19.09.2018, 09:16am

விடுதலைப் போராட்டம் இடம்பெற்ற காலங்களில் தமிழ் மக்களின் வளமிகு காணிகளை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருந்த அரசாங்கம், இன்று அவற்றை மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் அபகரிக்க முற்படுகின்றது. 1948 ஆம் ஆண்டு ஆரம்பித்த ஆக்கிரமிப்பு 2018 இலும் தொடர்வது தான் தமிழ் மக்களின் துன்பியல் வரலாறு.

 

1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள். 
Sunday, 01.07.2018, 12:01am
1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள். ஹிட்லர் கூட செய்யாத கொடூர இன அழிப்பின் உச்ச வடிவம் யாழ் நூலக எரிப்பு. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு இழக்க செய்ய வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கீழ் 1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்ப்பட்ட விலை மதிக்க முடியாத நூல்களை கொண்ட தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.
பதிப்பித்தல் துறையில் அகரவரிசையிலேயே நிற்கும் புலம்பெயர் அமைப்புகள்! அ.ரகுநாதன்,
Sunday, 03.06.2018, 01:58pm
கடந்த 21.04.2018 ஞாயிற்றுக்கிழமை கிழக்கு லண்டன் ஈஸ்ற்காம் பகுதியில் "யாழ் கோட்டையின் நாயகன்" ஒரு வரலாற்றின் பதிவு என்கின்ற,1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டையில் வீரச்சாவைத் தழுவிய கப்டன் ஹீரோராஜ் அவர்களின் ஆவணப்பதிவு நூல் ரி.சி.சி என்றழைக்கப்படும் அனைத்தலக தொடர்பகத்தினால் வெளியீட்டு வைக்கப்பட்டது. பல வேலைப்பழுக்கள் காரணமாக இந் நூல் பற்றி விழா நடந்தகையுடன் எழுத முடியவில்லை.
செயல்தான் எமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகிறது” "தேசியத் தலைவர்"
Saturday, 31.03.2018, 09:23pm
"சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்கவேண்டும். செயலால் தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம். செயல்தான் எமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகிறது” "தேசியத் தலைவர்"-மேதகு.வே.பிரபாகரன் அவர்கள்.
விடுதலை செய் அதை உடனே செய்!- வ.சிவரதன்
Sunday, 18.03.2018, 11:46pm
ஐயோ அதை நினைத்து பார்க்கவே மனம்பதை பதைக்குதே!

இனி அவனை பார்க்க போவது யார்?? தனக்காக வரும் மனைவி இனி வர மாட்டாள் என்ற எண்ணமே அவனை கொன்று விடுமே??
தன்னுடைய பிள்ளைகள் அம்மாவும் இல்லமால் அப்பாவும் இல்லாமல் எப்படிஇருப்பார்கள் என்ற எண்ணமே அவனை தூக்கிலிடுமே??

உடனடியாக அவனை விடுதலை செய்யாவிடின் அவனை அவனாக வெளியே பார்க்க முடியாது. தயவு செய்து அவனது விடுதலைக்காக எல்லோரும் குரல் கொடுங்கள். யாழ்ப்பாணம் போனால் சின்ன புள்ளைகளை கண்டு கொஞ்சி விளையாடும் மைத்திரிக்கு இந்த பிஞசுவின் மன ஏக்கம் புரியும் வரை குரல் கொடுங்கள்.
வடக்கில் கட்சி சாரா ஊடகத்தின் தேவை – பிரியா இராமசாமி
Tuesday, 13.02.2018, 10:39am
வடக்கில் இயங்கும் ஒவ்வொரு ஊடகமும் தாம் சார்ந்த அரசியல் நிலைமைகளை மட்டுமே முன்னிருத்தித்தி செய்திகளை வெளியிடுகின்றனர் எந்த 
ஜெனிவாவில் வெற்றி நிச்சயம் - ச. வி. கிருபாகரன்
Sunday, 02.02.2014, 09:47pm

விசேடமாக 2008ற்கு முன், எம்மில் சிலர் ஐ. நா. மனித உரிமை அமர்வுகளில் சமூகமளித்து தகவல்கள் கொடுத்தலேயன்றி, அங்கு இலங்கைத்தீவின் தமிழர்கள் பற்றிய எந்தச் செய்தியும் பெரிதாக யாருக்கும் தெரிவித்ததில்லை, உண்மை நிலவரங்கள் தெரிவதில்லை. அவ்வேளையில் கருத்து தெரிவித்த சில சர்வதேச அமைப்புக்களும், அரசுகளும் இரு பக்கத்தையும் சாடினார்கள். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு.

தற்பொழுது பெரும்பாலான சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், பல நாடுகள் இலங்கைத்தீவில் 

பிரான்ஸ் வாழ் தமிழர்களாலும், தமிழ் அமைப்புக்களாலும் மறக்கப்பட்ட, ஒரு தேசிய செயற்பாட்டாளன்
Thursday, 30.01.2014, 11:09am

பிரான்ஸ் வாழ் தமிழர்களாலும், தமிழ் அமைப்புக்களாலும் மறக்கப்பட்ட, பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தேசிய செயற்பாட்டாளன் தொடர்பான உண்மைத் தரவுகள் இவை. பிரான்ஸ் காவல்த் துறையால் கைது செய்யப்பட்டு பல குற்றச் சாட்டுக்களை முன்வைத்து இவருக்கு 5,வருடகால சிறை தண்டனை வழங்கப்பட்டது. இவருக்கு வழங்கப்பட்டிருந்த 5,வருடகால சிறை தண்டனை நிறைவு செய்துகொண்டு விடுதலையான பொழுதும் இவரை சாதாரண வாய்க்கைக்கு அனுமதிக்காமல் பிரான்ஸ் காவல்த்துறையின் கண்காணிப்பில் திறந்த வெளி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசியத் தலைவராம் சேர்.பொன். இராமநாதன்-சொல்கிறார் பொன்.செல்வராசா
Sunday, 26.01.2014, 05:19pm
தமிழ் தேசிய க்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா உரையாற்றியதாக கடந்த 21.01.2014(செவ்வாய் கிழமை) வீரகேசரி நாளிதழ் வெளியிட்ட செய்தியில் “இந்த நாட்டிலே முதலாவது தேசியத் தலைவர் என்று கூறினால், அது வேறு யாரும் கிடையாது. அது தமிழன் தான் என்பதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
புலம்பெயர் தமிழர்களது ஒற்றைக் குறியாக ஜெனிவா மனித உரிமைகள் மன்றத்தின் அமர்வே உள்ளது.
Friday, 24.01.2014, 12:59pm
எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்குத் தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் கங்கணம் கட்டி நிற்கின்றன. புலம்பெயர் தமிழர்களது ஒற்றைக் குறியாக ஜெனிவா மனித உரிமைகள் மன்றத்தின் அமர்வே உள்ளது. அதை நோக்கியே அனைத்துத் தமிழர்களும் தங்கள் கவனத்தைக் குவித்துள்ளனர். கொடூரமான இன அழிப்பு யுத்தம் ஒன்றின் மூலம் முள்ளிவாய்க்காலில் தமிழர்களைத் தோற்கடித்ததாக கொக்கரிக்கும் சிங்கள இனவாதம், இப்போது, ஜெனிவா மன்றத்தில் நடைபெறவுள்ள ஈழத் தமிழர்களது ஜனநாயகப் போர்க் களத்தைத் தோற்கடிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. 
எங்களைக் கொண்டே எங்கள் மக்களுக்கு எதிரானப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன-தமிழ்க் கவி
Thursday, 23.01.2014, 10:57am

நான் ஓமந்தை இராணுவச் சாவடியில் பிடிபட்டேன். என்னுடன் ஏராளமான மக்களும் இருந்தார்கள். முதலில் ஒரு முகாமுக்குக் கொண்டு சென்றார்கள். 22 நாட்களுக்குப் பிறகு இன்னொரு முகாமுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கிருந்து பலரும் பிரிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. 

  » தாயை இழந்த நிலையில், அப்பாவைத் தேடும் மூன்று குழந்தைகள்:-கிளி­நொச்சி 
  » ”மார்ச் மாதத்தின் மறைவு”!-சூரியகாந்தி வீ.கே.எம்
  » அப்பாவை விடுவியுங்கோவன்?அண்ணனை இழந்த தங்கைகளின் கதறல்! நிதர்சனின் அம்மா சிவஜினி,
  » நளினியின் உயிருக்கு ஆபத்து: தமிழக முதல்வருக்கும் மனுவுடன் சாந்தன் தொடரப்போகும் உண்ணாவிரதம்
  » சுனாமி பேரலையில் சிக்கி பலியாகிய மக்களின் ஒன்பதாம் ஆண்டு நீங்காத நினைவு நாள்
  » கோத்த-பதுமன்-ஒருங்கிணைப்பில் புலிகள் பெயரால் புதிய ஆயுதக்குழு-கசியும் தகவல்கள்!
  » காணாமல் போனோர் தொடர்பில் மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் கதைத்த முரளிதரன் -சண் மாஸ்டர்
  » சிறிலங்கா அரசை விட, விடுதலைப் புலிகள் மோசமானவர்கள் இல்லை- கலும் மக்ரே
  » இலங்கைச் செய்தியாளர்களுக்கு..! சனல்4 செய்தியாளரின் திறந்த மடல்!
  » தனிநபர் புகழ் தேடுதல் விடுதலை போராட்டத்திற்கு உரம் சேர்க்குமா?-ச.வி.கிருபாகரன் 



 
::| Latest News
::| Events
September 2018  
Su Mo Tu We Th Fr Sa
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30            
 
 

Site Created By: Thiliepan