.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
செய்திகள்
தமிழீழச் செய்திகள்
பிரதான செய்திகள்
ஆய்வுகள்
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரை
இன்றைய நிலவரம்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
ஈழத்தின் வித்துக்கள்
வீரத்தின் பிதாமகன்
பிரதான அறிக்கைகள்!
தமிழீழ தேசியக் கோடி
தமிழகச் செய்திகள்
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
செய்திகள்
 
 
"தமிழீழ தேசிய மிருகம்" சிறுத்தையைக் கொன்றவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு! 
Friday, 22.06.2018, 03:47pm

"தமிழீழ தேசிய மிருகம்" சிறுத்தையை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை!
Friday, 22.06.2018, 02:53pm
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்! 
Friday, 22.06.2018, 01:41pm
வலி.வடக்கில் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் பகுதிகளை தவிர 2500 ஏக்கர் நிலப்பகுதி இராணுவத்தினர் வசமுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் திரு.எஸ்.சுகிர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன
Thursday, 21.06.2018, 03:10pm
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, சிறிலங்காவுக்குச் சாதகமாக இருக்கும் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்!
Sunday, 17.06.2018, 08:33pm
மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஜூட் மயூரன் சில தினங்களுக்கு முன் மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சாவடைந்துள்ளார்.
தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது!
Tuesday, 05.06.2018, 11:08am
தமிழீழ விடுதலைக்காக முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்த மாவீரன் பொன்னுத்துரை சிவகுமாரனின் அவர்களின்  44ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்.உரும்பிராய் சந்தியில் உள்ள  தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவுத் தூபியில் நடைபெற்றது.
உலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை
Monday, 04.06.2018, 03:11pm
இந்தக் கூட்டுப் பயிற்சியில், 47 போர்க்கப்பல்கள், 5 நீர்மூழ்கி கப்பல்கள், 18 தேசிய தரை படைகள், 200இற்கும் அதிகமான விமானங்களுடன், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படையினர் பங்கேற்கவுள்ளனர் என்று அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் கட்டளைப் பீடம் தெரிவித்துள்ளது.
புதிய கட்சி தேவையில்லை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்!
Sunday, 03.06.2018, 11:39am
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கட்சியொன்றை தொடங்குவதை விடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை மாற்றுவதே நல்லது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் விரைவில் கைப்பற்றுவார்கள்!-அநுராதா மிட்டால்
Monday, 07.05.2018, 09:22pm
வடக்கு – கிழக்கு முழுவதை யும் சிங்களவர்கள் கைப்பற்றுவார்கள் என்ற தகவலை இலங்கை அரசின் போர் வெற்றிச்சின்னங்கள் அமைக்கும் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.இவ்வாறு ஒக்லாண்ட் இன்சிரியூட் நிறு வனத்தின் நிறுவுநரும் காணி மற்றும் மனித உரிமைகள் சட்டத்தரணியுமான அநுராதா மிட்டால் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு!
Monday, 07.05.2018, 08:30pm
அவுஸ்ரேலியா, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற போது எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றில் வைத்து மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 131 இலங்கையர்கள் தொடர்பாகவும், கோலாலம்பூரில் உள்ள சிறிலங்கா தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது.
இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு!
Thursday, 03.05.2018, 10:02pm
வடக்கில் இராணுவம் உட்பட அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் வியாபாரம் மற்றும் விவசாய நட வடிக்கைகளால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெற்காசிய மையம் குற்றம் சாட்டியுள்ளது. 
  » ஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு!
  » தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் பிரேரணை! 
  » விடுவிக்கப்பட்ட மக்கள் காணிகளில் அகற்றப்படாமல் உள்ள 3 இராணுவ முகாம்கள்,
  » 28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி!
  » அரசியலுக்கு வழிப்போக்கர்களாக வந்தவர்களே இழி செயலில் ஈடுபட்டனர்!-வி.எஸ்.சிவகரன்
  » அனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பு போராடடத்தில் தமிழ் அரசியல் கைதி!
  » காணாமல் போன பலர் சுய நினைவிழந்த நிலையில்  பூசா தடுப்பு முகாமில்! - விடுவிக்கப்பட்ட போராளி
  » தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அலையும் இலங்கை இராணுவம் ! 
  » இல்லாத காட்சிக்கு ஏன் முதல் அமைச்சர் வேட்பாளர்? வடக்கு முதல்வர் திரு.சி.வி.விக்கினேஸ்வரன்
  » ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா 
::| Latest News
::| Events
July 2018  
Su Mo Tu We Th Fr Sa
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
 
 

Site Created By: Thiliepan