.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
தமிழ் மாணவர்களும் தமிழீழ விடுதலைப் போரும்
Friday, 12.12.2014, 02:44pm (GMT)

மாமா மடியில் வளர்ந்த நாங்கள், எதிரி கையில் அழிக்கிறோம்.
மாமா நீங்கள் வருவீர்கள் எண்டு, தினமும் காத்து இருக்கின்றோம்.
சென்யொலைய்ல் வந்து எமை, தூக்கி கொஞ்சும் போது, எமை மறந்து சிரித்தோம்,
அம்மா அப்பா இல்லை என்று, நினைத்த பொது, அன்புக்கு ஏங்கி அழுதோம்.
எமை தூக்கி கொஞ்சும் போதும், எமை மறந்து சிரித்தோம், இன்று அகதி ஏன்டா முகாமில்,
அகதி ஆகி போனோம்.

அம்மா அப்பா இல்லை என்று ஒரு போதும் நினைத்தது இல்ல.மாமா நீங்கள் எமை வளர்த்து, காத்திட்ட முல்லை. உங்கள் கையில் வளர்ந்த நாங்கள், இன்று எதிரி கையில், எச்சை ஆகி போனோம்,மாமா நீங்க வாங்க, எம்மை  காக்க வாங்க. அம்மா அப்பா இல்லை, எமை காக்க வாங்க.

உங்கள் கையில் வளர்ந்த நாங்கள், வேதனையை சொல்லுகிறோம், வாங்க, தலைவர் மாமா. நீங்க வாங்க தலைவர் மாமா,நீங்க அம்மா அப்பா எமக்கு  யார் எண்டு சொல்லுங்க, மாமா நீங்க வருவீங்க எண்டு வேதனையில் காத்து இருக்கின்றோம்,கோழி குஞ்சு போல காத்தீங்க நீங்க எங்களை. சிங்களத்தின் நிகத்தால் எங்கள் மேனி கீருகின்றான்.புழுவாய் துடிதுடிக்கின்றோம், புலியாகி வாங்க, நீங்க எமை காக்க.

மாமா கையில் வளர்ந்த நாங்கள், எதிரி கையில் அளிக்கின்றோம், மாமா நீங்கள் வருவீங்க எண்டு தினமும் வேதனையில் காத்து இருக்கின்றோம்.சென்யோலையில் சிறகிடித்து பறந்தோம்,இன்று சிங்களத்தின் கையில், எச்சை ஆகி போனோம்.

புலம்பெயர்ந்து வாழும், எங்கள் அக்க அண்ணாக்களே?? போராடுங்கள், போராடுங்கள்,
அம்மா அப்பா யாரும் இல்லை எமக்கு. நீங்கள் தானே, சொந்தம்?
அக்க நீங்க அறிவீங்க? பெண்ணின் மேனி என்ன வென்று? துன்பம் பண்ணுகிறான்
என் மானம் போக வில்லை, தமிழ் மானம் போகுது, புலம்பெயர்ந்து வாழும், அண்ணா உந்தன் தங்கச்சி நான் கதறும் குரல் கேக்கவில்லைய? புலியாகி வான்னா, மாமன் வீரத்தோடு,

கூவும் அலையோடும், ஓடும் மேகதொடும்,
புலியாகி சீறி வருவேன், புலத்தில் இருந்து உன் மானம் காக்க.
மாமன் வீரம் மறக்கவில்லை, 
அண்ணன் வருவேன் வேகத்தோடு வேட்டையாட.

அண்ணா............. !!!!!!!!!!
xxxxxxxxxxx

முள்ளி வாய்க்கால் மண்ணே உந்தன் மடியில் இருந்து நாங்கள் மீண்டும் எழ வேண்டும். அந்த ஆசியை நீயே கொடுத்துவிடு. எங்கள் அன்புத் தலைவன்  எம்மையே வளர்த்தான். எங்களது வேகம் அம்மா உந்தன் மாடியிலிருந்தே எழ வேண்டும்.

எங்களது தலைவன் உயிர் காத்து வளர்தானம்மா. எங்கள் வேகம் உந்தன் மடியில் இருந்து எழ வேண்டும் அம்மா.மீண்டும் எங்கள் மண் காக்க நாங்கள் உயிராவோம் அம்மா.
எங்களது பாசதலைவன் எங்களுக்கு தந்த வீரம் யாரிடமும் பணியவில்லை அம்மா.
எங்களது பசதலைவன், எங்களது பாசதலைவன் தந்த வீரம் யாரிடமும் பணியவில்லை அம்மா.

இன்று இல்லை, நாளை இல்லை, என்றும் உன்னை இழந்து விட மாட்டோம் அம்மா.
என்று இல்லை நாளை இல்லை என்றும் எங்கள் தமிழ் ஈழ மண்ணை, யாரிடமும் கொடுத்து விட மாட்டோம். 
ஈழம் எங்கள் உயிர் மூச்சு,
ஈழம் எங்கள் உயிர் நாடு,
ஈழம் எங்கள் உயிர் தேசம்,
என்று நாங்கள் எழுவோம் அம்மா.

பாசத்தில் நாங்கள் தானே உன்னில் உயிர் வைத்தோம். உன்னை மீட்க தானே நாங்கள் 
இரத்தம் சிந்தினோம்? இது உண்மை அல்லவே? உனக்காக உயிர் கொடுப்போம் அம்மா,
உன்னை காப்பதுதானே எங்கள் முதல் கடமை அம்மா. ஈழ தாயே கண் கலங்காதே, 
உன்னை மீட்போம். ஈழ தாயே கண் கலங்காதே? உன்னை மீட்போம் அம்மா.
காலம் ஒன்று வரும் அம்மா. எங்களுக்கு நேரம் குறித்து, உந்தன் மடி ஈறி வந்து , போர் தொடுப்போம், உன்னை மீட்பதுக்கு.

எந்நாளும் அண்ணனது ஆசி இருக்கும், அண்ணன் காட்டிய திசையில் எங்கள் வீரம் நகரும்.
அண்ணன் சிந்தனைக்கு செயல் உருவம் கொடுப்பதே, எங்கள் கடமை அம்மா. வழி காடி எம்மை உருவாக்கும்  தலைவன் வழி தொடர்வோம்..Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
கேணல் பருதி கொலையின் பின்னணியில் சிறீ ரெலோ : (07.11.2014)
வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்ன (30.10.2014)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் தமிழர் ஒருங்கிணைப் (29.10.2014)
பிரித்தானியாவில் மீண்டும் மீண்டும்  பிளவுபடுத்தப்படும் மாவீரர் நாள் நிகழ்வு பின்னணியில் (22.10.2014)
தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழு (03.10.2014)
சிறிலங்காவில் எந்த முன்னேற்றமும் இல்லை-கொழும்பில் நிஷா பிஸ்வால் (02.02.2014)
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்-சண் மாஸ்டர் (02.02.2014)
சர்வதேச விசாரணையே தேவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் நிஷாவிடம் கூட்டமைப்பு (31.01.2014)
மன்னார் புதைகுழி பிரதேசம்: மயானமாக காட்ட அரசு முயற்சி (31.01.2014)
போர்க்குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்? முதல்வர் விக்னேஸ்வரன்  (31.01.2014) 
::| Latest News
 

Site Created By: Thiliepan