.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை-மொறிசியஸ் பிரதமர்.
Saturday, 16.11.2013, 12:23pm (GMT)


பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது மாநாட்டை 2015ஆம் ஆண்டு மொரிஷியஸில் நடைபெற மாட்டாது என்று மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் அறிவித்துள்ளார். 

இலங்கையில் இம்முறை நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் கலந்து கொள்ளவில்லை.

இலங்கை, மனித உரிமைகளை மதிக்கும் விஷயத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என்பதால் மொரிஷியஸ் பிரதமர் இலங்கை மாநாட்டை புறக்கணித்திருந்தார் .

இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதையும், அந்த மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக 2015ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டை நடத்துவதற்கான வாய்ப்பை மொரிஷியஸ் இழந்துள்ளது.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
மஹிந்தவிடம் காலக்கெடுவிதித்தார் கமரூன்! காலம் கடந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமா? (16.11.2013)
பிரித்தானியப் பிரதமரின் யாழ்.பயணம்-கடுப்பில் சிறிலங்கா (16.11.2013)
இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு நான் அஞ்சப் போவதில்லை. உண்மையை வெளிப்படுத்துவேன். (16.11.2013)
இலங்கை நிலவரம்-BBC உலக சேவை, மற்றும் CNN தொலைக் காட்சியின் கருத்துக் களம் (16.11.2013)
கொமன்வெல்த் மாநாட்டில் 23 நாடுகளின் தலைவர்களே பங்கேற்பு-வாக்குறுதி அளித்த பலர் நழுவல் (16.11.2013)
பிரித்தானிய பிரதமரின் இன்றைய யாழ் விஜயம் - சணல்4-காணொளி (15.11.2013)
 யாழ் நூலகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்!-காணொளி (15.11.2013)
வலிகாமத்தில் பிரித்தானியப் பிரதமர்-வடக்கு முதல்வருடன் கலந்துரையாடியுள்ளார். (15.11.2013)
வட தமிழீழம் நோக்கி புறப்பட்ட பிரித்தானியப் பிரதமர்- நீதிக்காய் காத்திருக்கும் மக்கள்! (15.11.2013)
இலங்கை போலிசாரை மடக்கிய சணல்-4-மகிந்தவின் உரை, டேவிட் கமரூனின் கருத்து-காணொளி  (15.11.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan