.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
இழந்தவை யாவும் தர்மத்தின் அடையாளம் இருப்பவையாவும் சத்தியத்தின் அடையாளம்!
Thursday, 05.02.2015, 10:12pm (GMT)

தமிழர்களை நன்கறிந்தவர்கள் சிங்கள தேசம்  என்பதால்தான் சிங்கள மக்களுடன் இணைந்துதான் பாடுபடவேண்டும். தமிழர்கள் மட்டும் தனியாக பாடுபட முடியாது என தெரிவித்துள்ள கல்முனை விகாராதிபதி, நாங்கள் தமிழ் பேசுவது உங்களுக்காக என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியலுக்காக எத்தையோ உயிர்தியாகங்களை அர்பணித்த பின்பும் வன்முறைகளால் ஒரு இனமே அழிகப்பட்ட போது யார் வெற்றியை கொண்டாடுவது என்று பேசிக்கொண்ட சிங்கள தேசம் இன்று சிங்களம், மு

லீம் கள் இல்லாமல் தமிழர்களால் என்ற பூச்சாண்டிவரை காட்ட முயல்வதால்தான் மற்றைய நாடுகளும் எம்மில் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதல்ல. நாம் உண்மையில் சிங்கள தேசத்தை வளர்பதில் காட்டும் அக்கறை எமது வரலாறுகளை மதிக்கவில்லை உண்மைகளை ஏற்க்கவில்லை. சந்தற்பங்களை பயன்படுத்த தயாராகவில்லை. நாம் இன்னமும் வரலாற்று ரீதியாக தோற்கப்படவில்லை என்பதனை நாம் இதுவரை நம்பவில்லை.

சிங்கள தேசம் தமிழர்களிடம் வெற்றிபெற முடியும் என்பதில் கொண்ட நம்பிக்கைதான் சர்வதேசத்திடம் தோற்றிருக்கும் அத்தியாயம். அதில் பலரை நாம் நிரூபிக்க முடியாது விட்டாலும் போட்டி போடும் அமைப்புக்களிடம் அடுத்தது என்ன என்பதற்கான வேலைத்திட்டங்கள் எதுகும் இல்லை. அதனை முள்ளிவாய்கால் அவலத்தின் போது கண்டுகொள்ள முடியாத அனைத்துலக சமூகம் இன்றுவரை எதனை நம்புவது என்பதில் காலத்தை கடத்தும் போது.  தமிழினம் பல விடயங்களுக்கு பதில்காண வேண்டியதே அவசியம் ஆகின்றது.

எதனை நாம் எதிர்பார்க்கின்றோம் என்பது முக்கியமானதுபோல் எப்படி எமது இலக்கை அடைய வேண்டும் என்பதும் முக்கியமானது. அதிலும் சந்தற்பங்கள் என்பது மனித வாழ்வின் தீரும்பப் பெற முடியாதவை என்பதனை நாம் புரிந்து கொண்டால் புலம் பெயர் சமூகத்தில் மக்களுக்கும் அமைப்புக்களும் நம்பிக்கையாக நா.க.தமிழீழ அரசாங்கம் வளர்கப்பட்டு சர்வதேசத்திற்கு நமது பலத்தை அடையாளப்படுத்தி இருக்க முடியும். ஆனால் மக்களது கேள்விகளுக்கோ அமைப்புக்களது எதிர்பார்ப்புக்களுக்கோ பதில்அற்ற அடையாளமாக உள்ள நா.க.தமிழீழ அரசாங்கத்தை கொண்டு எப்படி ஈழத்தை அமைப்பது?

சிங்கள தேசம் எதை சொல்கின்றதோ சர்வதேசம் எதைச் செகின்றதோ என்பதல்ல மக்களினது தேடல் ஒரு வரலாற்றை நாம் அடையாளம் காணாமல் போய்விடுவோமா என்பதே எமது தேடல் மட்டுமல்ல காலத்தின் தேடலுமாகும். ஈழம் என்பது யாராலும் தோற்கடிக்க முடியாத வரலாற்றின் அடையாளம் என்பதனை எதிர்காலத்திற்கான பதிலாக அமையும் என்ற நம்பிக்கை என்றும் தளரப் போவது இல்லை ஆனால் அதனை ஏற்க நாம் எமக்குள் உண்மை வழிகளைத் தேட வேண்டும்.

உயிர்களை அர்பணித்தவர்களது எதிர்பார்ப்பைவிட எதிரியால் கிடைக்கும் நன்மைகள் எமக்கு பெரியனவாக இருக்க முடியாது இன்று தமிழ் மக்கள் சிங்கள தேசத்தோடு ஒன்றுபட வேண்டும் எனக் கூறும் சிங்கள பௌத்த இனவாதம் தமிழ் மக்களை இராணுவத்தின் அடக்குமுறைகளை வளர்த்து கொத்துக் குண்டுகள் வீசும் போது இவர்கள் தமிழர்களுக்காக குரல் கொடுத்தார்களா? நாம் தமிழ் பேசும் மக்களாக சுதந்திரத்தை பெற வேண்டும் என்பதே காலத்தின் தேவை. 

மதங்களால் பிளவு பட வேண்டியவர்கள் அல்ல அதனால் சிங்கள தேசம் கிழக்கு மாகாணத்தில் பிளவு படுத்தியதனைப்போல் வடக்கு மாகாணத்தையும் கையாள நினைப்பதற்கு தமிழினம் உடந்தையாக செயல்பட முடியாது. இனியும் தமிழினம் தம்மை பாது காப்பதற்காக யாரையும் நம்பும் அளவிற்கு செயல்பட முடியாது .

இழந்தவை யாவும் தர்மத்தின் அடையாளம் இருப்பவையாவும் சத்தியத்தின் அடையாளம். அதனால் ஒன்றபட்ட தமிழர்களாக சிங்கள தேசத்தின் சிறையில் இருந்து மக்கள் காப்பாற்றப்பட வேணடுமானால் அதற்கு முன்னுதாரணமாக நா..க.தமிழீழ அரசாங்கத்தை புலம் பெயர் தேசம் காலம் கடத்தாமல் வளர்பதே ஈழத்தின் விடுதலை வரலாற்றினை  அடையாளப்படுத்த முடியும்.



Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
 பிரெஞ்சுக் கிளைக்குள் அத்துமீறி நுழைந்து கூட்டம் ஒன்றை நடத்திய இரும்பொறை, (30.12.2014)
தமிழ் மாணவர்களும் தமிழீழ விடுதலைப் போரும் (12.12.2014)
கேணல் பருதி கொலையின் பின்னணியில் சிறீ ரெலோ : (07.11.2014)
வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்ன (30.10.2014)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் தமிழர் ஒருங்கிணைப் (29.10.2014)
பிரித்தானியாவில் மீண்டும் மீண்டும்  பிளவுபடுத்தப்படும் மாவீரர் நாள் நிகழ்வு பின்னணியில் (22.10.2014)
தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழு (03.10.2014)
சிறிலங்காவில் எந்த முன்னேற்றமும் இல்லை-கொழும்பில் நிஷா பிஸ்வால் (02.02.2014)
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்-சண் மாஸ்டர் (02.02.2014)
சர்வதேச விசாரணையே தேவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் நிஷாவிடம் கூட்டமைப்பு (31.01.2014)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan