.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
ஈகைப் பேரொளி முருகதாசன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது.
Sunday, 11.02.2018, 10:47pm (GMT)

ஈகைப் பேரொளி முருகதாசன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது. 

ஈகப்பேரொளி" முருகதாசன் அவர்களின் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நினைவு வணக்க நிகழ்வு 12.02.2018 நாளை திங்கள் அன்று மதியம் 11:30 மணியில் இருந்து 13.00 மணிவரை 'ஈகப்பேரொளி" முருகதாசனின் வித்துடல் விதைக்கப்பட்ட இடமான Hendon Crematorium, Holders Hill Road, NW7 1NB எனும் இடத்தில் நடைபெறவுள்ளது. 

இந் நிகழ்விற்கு அனைவரையும் கலந்துகொண்டு ஈழத் தமிழர்களின் உரிமைக்காகவும், சுதந்திர வாழ்விற்காகவும் தங்கள் உயிரை ஆயுதமாக்கி உடலில் தீயிட்டு வீரச்சாவடைந்து சர்வதேசங்களையும், உறங்கிக்கொண்டிருந்த உலகத் தமிழர்களையும் விழிப்படையச் செய்த 21 ஈகியர்களுக்கும் மலர்தூவி மனம் நெகிழ்ந்து வணக்கம் செலுத்த வருமாறு 'ஈகப்பேரொளி" முருகதாசனின் பெற்ரோர் அழைப்புவிடுத்துள்ளனர்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
இழந்தவை யாவும் தர்மத்தின் அடையாளம் இருப்பவையாவும் சத்தியத்தின் அடையாளம்! (05.02.2015)
 பிரெஞ்சுக் கிளைக்குள் அத்துமீறி நுழைந்து கூட்டம் ஒன்றை நடத்திய இரும்பொறை, (30.12.2014)
தமிழ் மாணவர்களும் தமிழீழ விடுதலைப் போரும் (12.12.2014)
கேணல் பருதி கொலையின் பின்னணியில் சிறீ ரெலோ : (07.11.2014)
வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்ன (30.10.2014)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் தமிழர் ஒருங்கிணைப் (29.10.2014)
பிரித்தானியாவில் மீண்டும் மீண்டும்  பிளவுபடுத்தப்படும் மாவீரர் நாள் நிகழ்வு பின்னணியில் (22.10.2014)
தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழு (03.10.2014)
சிறிலங்காவில் எந்த முன்னேற்றமும் இல்லை-கொழும்பில் நிஷா பிஸ்வால் (02.02.2014)
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்-சண் மாஸ்டர் (02.02.2014) 
::| Latest News
 

Site Created By: Thiliepan