.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
இலங்கையில் பொறுப்புக் கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றமில்லை!-ஐ.நா
Thursday, 08.03.2018, 09:24am (GMT)

இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில், உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
   
இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வன்முறைகளை அடுத்து, நாடளாவி ரீதியாக அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் எச்சரிக்கை அடைந்துள்ளேன். இலங்கை அரசாங்கம் நிலைமாறு கால நீதி நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அர்த்தமுள்ள முன்னேற்றங்கள் இல்லாமையையிட்டு நான் கவலையடைகிறேன். பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறு கால நீதியின் முன்னேற்றங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் அவசியமானது. இதில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில், உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு உறுப்பு நாடுகளை ஊக்குவிக்கவுள்ளேன்.

இது தொடர்பாக எதிர்வரும் 21ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முழுமையான விளக்கம் அளிக்கவுள்ளேன்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
தண்டனை கிடைக்காது என்ற நம்பிக்கையே வன்முறைகளுக்குக் காரணம்!- சுமந்திரன் (08.03.2018)
தமிழர்கள் கொல்லப்பட்ட போது பால் சோறு கொடுத்து கொண்டாடிய வரலாறும் உள்ளது: வியாளேந்திரன்! (07.03.2018)
சிரிய மக்களைக் காப்பாற்ற சர்வதேசம் தாமதிக்காது முன்வர வேண்டும்! (06.03.2018)
மகளீர் தினத்தன்று  முல்லைத்தீவில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு! (06.03.2018)
 உறுதி மொழிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை- ஆசிய ம. உ. ஆ. குற்றச்சாட்டு  (02.03.2018)
மரைன் படைப்பிரிவை வேகமாகப் பலப்படுத்தும் சிறிலங்கா கடற்படை! (02.03.2018)
கடுங் குளிரின் மத்தியில் ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் ஐநா நோக்கிய ஈர் உருளிப் பயணம்! (02.03.2018)
காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ்! (01.03.2018)
சிரியா படுகொலைகளுக்கு எதிர்ப்பு, யாழில் இன்று (01-03-18) கண்டன ஆர்ப்பாட்டம்! (01.03.2018)
சிரியாவில் கொன்றழிக்கப்படும் பச்சிளம் குழந்தைகள்!  (27.02.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan