.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
ஜெனி­வா ஐநா நோக்கி புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கும் மாபெரும் பேர­ணி!
Monday, 12.03.2018, 09:27am (GMT)

ஐ.நா.மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 37ஆவது கூட்டத் தொடர் நடை­பெற்­று­வரும் வேளையில் இன்று திங்­கட்­கி­ழமை புலம்­பெ­யர்ந்த தமி­ழர்கள் ஜெனி­வாவில் ஆர்ப்­பாட்டப் பேர­ணியை நடத்­த­வுள்­ளனர். 

ஜெனிவா ரயில் நிலை­யத்­திற்கு முன்னாள் ஒன்று கூடும் புலம்­பெயர் தமி­ழர்கள் அங்­கி­ருந்து ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் முன்றல் முருகதாசன் திடல் வரை பேர­ணி­யாக செல்­ல­வுள்­ளனர். இந்த ஆர்ப்­பாட்ட பேர­ணியில் பங்­கேற்­ப­தற்­காக ஐரோப்­பிய நாடு­க­ளி­லி­ருந்து புலம்­பெயர் தமி­ழர்கள் ஜெனிவா வந்­துள்­ளனர். 

இலங்கை அரசின் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் ஐ.நா.பாராப்­ப­டுத்த வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்கள் தொடர்பில் உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும், தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வுக்கு ஐ.நா.கண்­கா­ணிப்பின் பொது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும் போன்ற கோரிக்­கை­களை முன்வைத்து புலம்பெயர் தமிழர்கள் இந்தப் போராடடத்தை முன்னெடுக்கவுள்ளனர்.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
பெண்களுக்கு 2009இற்கு முன்னரான நிலை வடக்கு கிழக்கில் மீண்டும் தோன்றவேண்டும்! முதல்வர் விக்கி (09.03.2018)
இலங்கையில் பொறுப்புக் கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றமில்லை!-ஐ.நா (08.03.2018)
தண்டனை கிடைக்காது என்ற நம்பிக்கையே வன்முறைகளுக்குக் காரணம்!- சுமந்திரன் (08.03.2018)
தமிழர்கள் கொல்லப்பட்ட போது பால் சோறு கொடுத்து கொண்டாடிய வரலாறும் உள்ளது: வியாளேந்திரன்! (07.03.2018)
சிரிய மக்களைக் காப்பாற்ற சர்வதேசம் தாமதிக்காது முன்வர வேண்டும்! (06.03.2018)
மகளீர் தினத்தன்று  முல்லைத்தீவில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு! (06.03.2018)
 உறுதி மொழிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை- ஆசிய ம. உ. ஆ. குற்றச்சாட்டு  (02.03.2018)
மரைன் படைப்பிரிவை வேகமாகப் பலப்படுத்தும் சிறிலங்கா கடற்படை! (02.03.2018)
கடுங் குளிரின் மத்தியில் ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் ஐநா நோக்கிய ஈர் உருளிப் பயணம்! (02.03.2018)
காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ்! (01.03.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan