.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அலையும் இலங்கை இராணுவம் ! 
Wednesday, 11.04.2018, 11:35pm (GMT)

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து கிளிநொச்சி அறிவியல் நகரின் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீடத்திற்கு பின்புறமாக உள்ள காட்டுப் பகுதியில் தேடுதல் வேடடையில் இறங்கியுள்ளது இலங்கை இராணுவம். 

இன்று மாலை நான்கு மணி தொடக்கம் இந்த தேடுதல் வேட்டையில் இலங்கை அரச படைகள் இறங்கியுள்ளனர். பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதிவாளர் பிரதேச கிராம அலுவலர் முன்னிலையில் இத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டன. 


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
இல்லாத காட்சிக்கு ஏன் முதல் அமைச்சர் வேட்பாளர்? வடக்கு முதல்வர் திரு.சி.வி.விக்கினேஸ்வரன் (10.04.2018)
ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா (08.04.2018)
ஆனந்த புரத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் புரட்டிப் போடப்பட்டது! (05.04.2018)
மக்கள் நலன் காப்பகத்தின் மாவட்ட ரீதியிலான செயற்குழு விபரம்! (01.04.2018)
"புலிகளில் இணைந்தவர்கள் ஏழைச்சிறார்கள்”!-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (28.03.2018)
தந்தையை விடுதலை செய்யுமாறு ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு கடிதம்! (20.03.2018)
போரில் பங்கேற்ற இலங்கைப் படையினர் அமைதிப்படையில் இணைய முடியாது!-ஐ.நா (19.03.2018)
வடக்கு, கிழக்கில் தமிழ்மக்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக மாற்­றப்­படும் ஆபத்து! திரு.சி.வி.வி (19.03.2018)
வெலிக்கடை சிறைச்சாலையில் அரசியல் கைதியொருவர் சாவடைந்துள்ளார்! (18.03.2018)
காலத்தின் தேவை உணர்ந்து தாயகத்தில் உருவாக்கம் பெறுகிறது "மக்கள் நலன் காப்பகம்"  (17.03.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan