.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது!
Tuesday, 05.06.2018, 11:08am (GMT)

தமிழீழ விடுதலைக்காக முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்த மாவீரன் பொன்னுத்துரை சிவகுமாரனின் அவர்களின்  44ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்.உரும்பிராய் சந்தியில் உள்ள தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவுத் தூபியில் நடைபெற்றது.

இன்று காலை 9.30 மணிக்கு இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. வணக்க நிகழ்வில் பிரதான ஈகைச் சுடரை தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் சகோதரி சிவகுமாரி அவர்கள் ஏற்றிவைத்து மலை அணிவித்து மலர் தூவி வணக்கம் செலுத்தியத்தைத் தொடர்ந்து,முன்னாள் போராளிகள், மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளிடடோர் மலர் அஞ்சலிகளை செலுத்தினர்.

செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
உலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை (04.06.2018)
புதிய கட்சி தேவையில்லை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்! (03.06.2018)
வடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் விரைவில் கைப்பற்றுவார்கள்!-அநுராதா மிட்டால் (07.05.2018)
மலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு! (07.05.2018)
இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு! (03.05.2018)
ஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு! (02.05.2018)
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் பிரேரணை!  (14.04.2018)
விடுவிக்கப்பட்ட மக்கள் காணிகளில் அகற்றப்படாமல் உள்ள 3 இராணுவ முகாம்கள், (14.04.2018)
28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி! (13.04.2018)
அரசியலுக்கு வழிப்போக்கர்களாக வந்தவர்களே இழி செயலில் ஈடுபட்டனர்!-வி.எஸ்.சிவகரன் (13.04.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan