.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
இலண்டனில், தமிழாய்வு மைய வெளியீட்டில் “பூகோளவாதம் புதிய தேசியவாதம்” நூல் அறிமுக விழா!
Friday, 09.11.2018, 04:06pm (GMT)

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும்  தமிழாய்வு மைய வெளியீட்டில் அரசறிவியலாளர் திரு. மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய “பூகோளவாதம் புதிய தேசியவாதம்” என்னும் நூல் அறிமுக விழா இலண்டனில் நடைபெறவுள்ளது.

நாளை 10.11.18 சனிக்கிழமை  மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகபுள்ள இன் நிகழ்வு  அல்பேட்டன் கொமியூனிற்றி  ஸ்கூல்  (Alperton community school, Ealing Road, Wembley,  HA0 4PW) அரங்கத்தில் நடைபெற உள்ளது.

கடந்தகால, சமகால, எதிர்கால அறிவியல்,  அரசறிவியல் என பல்வேறு பரிமாணங்களை  தரவுகள், தகவல்களின் அடிப்படையிலும், ஆய்வியல் அனுபவத்தினூடாகவும், வாசிப்பிற்கான இலகு நடையிலும்  எழுதப்பெற்றது.

இந்நூல்  தமிழ்த் தரப்பினராலும், அரசறிவியல் மாணவர்களினாலும்  மிகுந்த ஆர்வமுடன் வரவேற்கப்படுவதையும், தமிழ்த் தலைமைகளின் ஒன்றுபட்ட அரசியல் முன்னகர்விற்கு சிறந்த வழிகாட்டியாகவும்  நோக்கப்படுகிறது.

இந்நிகழ்வில்  ஆர்வம் கொண்ட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் என இன் நிகழ்வை நடாத்தும் தமிழாய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புகளுக்கு
தமிழாய்வு மையம் – பிரித்தானியா
07956903978,
07715925090


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
சிங்கள அரசியல் தலைமைகளின் தவறுகளாலேயே பிரபாகரன் பயங்கரவாதி ஆக்கப்பட்டார்: மு.முரளிதரன் (08.11.2018)
கொழும்பில் அதிரடி திருப்பம்! மைத்திரிக்கு எதிராக 126 உறுப்பினர்கள்! (30.10.2018)
அரசியலமைப்பு விதிகளை பின்பற்றுமாறு சிறீலங்காவிற்கு ஐ.நா கோரிக்கை! (29.10.2018)
மைத்திரிக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணை?- ஐ.தே.க!  (28.10.2018)
ஐ.நா.வின் தீர்மானத்தை அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் மஹிந்தவை ஆதரிப்போம்.-த.தே.கூ! (28.10.2018)
இனிவரும் காலங்கள் மிகவும் ஆபத்தானது- மிக கவனமாக இருக்குமாறு தமிழர்களுக்கு விக்கி வேண்டுகோள்! (23.10.2018)
அரசியல் கைதிகளை விடுவிக்க அனைவரும் ஒன்றிணையுங்கள்!- உறவினர்கள் கோரிக்கை (20.09.2018)
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மகசின் சிறைக் கைதிகள் அடையாள உண்ணா விரதம் (19.09.2018)
"தமிழீழ தேசிய மிருகம்" சிறுத்தையைக் கொன்றவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!  (22.06.2018)
இலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை! (22.06.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan