.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
அரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன.- குருபரன்!
Wednesday, 14.11.2018, 10:21pm (GMT)

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை குறைத்து நாடாளுமன்றிற்கு அதிகாரங்களை வழங்கவேண்டும், அதனை சுயாதீனமாக்க வேண்டும் என்று கருதினாலும், எதிர்காலத்தில் தன்னை ஜனாதிபதி பதவிநீக்கலாம், நாடாளுமன்றை கலைக்கலாம் என்று கருதியே ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களை குறைக்கும் செயற்பாட்டில் ரணில் முன்னின்று செயற்பட்டாரென குருபரன் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே யாழ்.பல்கலைக்கழக சட்டபீட தலைவரும், சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன் அவர்கள்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்….

இந்த நாட்டின் வரலாற்றை எடுத்துநோக்கும் போது, அரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளதென அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தனது பிரதமர் பதவிக்கு ஆபத்து வருமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னரே உணர்ந்திருந்ததார்.அதனாலேயே அரசியலமைப்பில், 19ஆம் திருத்தத்தினைக் கொண்டு வந்து ஜனாதிபதி மைத்திரியின் அதிகாரங்களை, ரணில் விக்ரமசிங்க குறைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
இலண்டனில், தமிழாய்வு மைய வெளியீட்டில் “பூகோளவாதம் புதிய தேசியவாதம்” நூல் அறிமுக விழா! (09.11.2018)
சிங்கள அரசியல் தலைமைகளின் தவறுகளாலேயே பிரபாகரன் பயங்கரவாதி ஆக்கப்பட்டார்: மு.முரளிதரன் (08.11.2018)
கொழும்பில் அதிரடி திருப்பம்! மைத்திரிக்கு எதிராக 126 உறுப்பினர்கள்! (30.10.2018)
அரசியலமைப்பு விதிகளை பின்பற்றுமாறு சிறீலங்காவிற்கு ஐ.நா கோரிக்கை! (29.10.2018)
மைத்திரிக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணை?- ஐ.தே.க!  (28.10.2018)
ஐ.நா.வின் தீர்மானத்தை அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் மஹிந்தவை ஆதரிப்போம்.-த.தே.கூ! (28.10.2018)
இனிவரும் காலங்கள் மிகவும் ஆபத்தானது- மிக கவனமாக இருக்குமாறு தமிழர்களுக்கு விக்கி வேண்டுகோள்! (23.10.2018)
அரசியல் கைதிகளை விடுவிக்க அனைவரும் ஒன்றிணையுங்கள்!- உறவினர்கள் கோரிக்கை (20.09.2018)
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மகசின் சிறைக் கைதிகள் அடையாள உண்ணா விரதம் (19.09.2018)
"தமிழீழ தேசிய மிருகம்" சிறுத்தையைக் கொன்றவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!  (22.06.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan