.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
மாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டு/அம்பாறையில் உணர்வொழிச்சியுடன் நடைபெற்றது.
Saturday, 24.11.2018, 03:06pm (GMT)

இன்றைய தினம் 24-11-2018சனிக்கிழமை ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேசத்தில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இனத்தின் விடுதலைக்கு தம்மை ஆகுதி ஆக்கியோரை நினைவில் கொள்ளும் காலமதில் தேச விடுதலைக்காய் தம் சந்ததியை உவந்தளித்த பெற்றோரை மதிப்பளித்தல் இனத்தின் வரலாற்று கடமையாகும்.

அந்த வகையில் இன்றைய தினம் நூறுவரையிலான மட்டக்களப்பு அம்பாறையை சேர்ந்த மாவீரர்களின் திருவுருவப்படங்கள் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.

நினைவேந்தல்கள் கௌரவிப்புக்கள் என்கின்ற நிலைகளையும் தாண்டி மாவீரர் பெற்றோர் உரித்துடையோர்களின் அன்றாட வாழ்வியல் தேவைகள் குறித்து மிகவும் கரிசனையுடனும் பொறுப்புடனும் செயலாற்ற வேண்டிய தேவை போராளிகளிடமும், தேசியத்தை நேசிக்கின்ற அத்தனை தமிழ் சந்ததிகளிடமுமே காலம் கையளித்துள்ளதென்பதை அன்புரிமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி,
க.துளசி,
ஊடக பிரிவு,
ஜனநாயக போராளிகள் கட்சி.செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
அரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன.- குருபரன்! (14.11.2018)
இலண்டனில், தமிழாய்வு மைய வெளியீட்டில் “பூகோளவாதம் புதிய தேசியவாதம்” நூல் அறிமுக விழா! (09.11.2018)
சிங்கள அரசியல் தலைமைகளின் தவறுகளாலேயே பிரபாகரன் பயங்கரவாதி ஆக்கப்பட்டார்: மு.முரளிதரன் (08.11.2018)
கொழும்பில் அதிரடி திருப்பம்! மைத்திரிக்கு எதிராக 126 உறுப்பினர்கள்! (30.10.2018)
அரசியலமைப்பு விதிகளை பின்பற்றுமாறு சிறீலங்காவிற்கு ஐ.நா கோரிக்கை! (29.10.2018)
மைத்திரிக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணை?- ஐ.தே.க!  (28.10.2018)
ஐ.நா.வின் தீர்மானத்தை அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் மஹிந்தவை ஆதரிப்போம்.-த.தே.கூ! (28.10.2018)
இனிவரும் காலங்கள் மிகவும் ஆபத்தானது- மிக கவனமாக இருக்குமாறு தமிழர்களுக்கு விக்கி வேண்டுகோள்! (23.10.2018)
அரசியல் கைதிகளை விடுவிக்க அனைவரும் ஒன்றிணையுங்கள்!- உறவினர்கள் கோரிக்கை (20.09.2018)
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மகசின் சிறைக் கைதிகள் அடையாள உண்ணா விரதம் (19.09.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan