.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
தரணி எங்கும் தன்மானம் கொண்ட தமிழர்களாக தலைநிமிர தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
Tuesday, 14.01.2014, 04:12pm (GMT)

தைத்திருநாள் தரணி எங்கும் தமிழர்கள் கொண்டாடும் போது தன்மானம் கொண்ட தமிழர்களாக தலைநிமிர தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

வரலாறும் யதார்தமும் காலத்தின் விதியில் இயற்கையும் இன்ப துன்பங்களும் எதிர்கால கருணையின் தெரிவில்.

இயற்கை உயிரினங்கள் வாழ அத்தனை தேவைகளையும் அவ்வப் போது பூர்த்தி செய்திருக்கும் வேளையில் அறியாமல் மனிதகுலம் செய்யும் தவறுகளால் இயற்கை அழிவுகளையும் தருவதானது தெய்வத்தை அடையாளமாக கொண்டு மனிதகுலம் சரியாகவும் தவறுகளுக்கு பயந்தும் வாழ்வதற்கு தெய்வம் என்பது தீமைகளை ஒளித்து நன்நெறியில் மனித குலம் வாழ்வதற்கு.

அதன் அடிப்படையில் சாபத்தில் தொடரும் அரசியலாலும் அதனை புரிந்து கொள்ளாத மனித குலம் தமக்கான கடமை இயற்கையும் இறைவனும் போல் வரலாற்றின் கடமை எமது மண்ணின் விடுதலையாக தொடரப்படுகின்றது. வருடத்தில் ஒரு நாள் பொங்கல் வருவது போல் வாழ்வில் ஒரு தவறு தான் பல தவறுக்கும் காரணமாகின்றது. அதனை இத்தனை சந்தற்பங்களிலும் புரிந்தும் புரியாமல் செயல்பட்டால் சமூகத்தின் எதிரியை யார் இனம்காண்பது? இயற்கையின் விதியையார் மாற்றுவது.? காலத்தின் கடமைகளை யார் புரிந்து கொள்வது? ஊழல்களில் சமூகமும் உண்மைக்கு எதிராக எதிரியும் வளர்கப்படும் போது கோயில்களில் மட்டும் பழிகளைப்போட்டு எதனையும் சாதிக்க முடியாது.

எமது மண்ணில் எத்தனையோ கோயில்கள் உள்ளன ஆனால் அதற்கான விதி முறைகள் எது என்பதனைவிட ஒரு கோயில் குறைபாடு ஒரு ஊரை அழிப்பதற்கு காரணமானது போல் முள்ளிவாய்கால் அவலத்திலும் ஒரு வரலாறு தோன்றி உள்ளது என்பதே உண்மை ஆகும். அதனால்உண்மை மனிதர்களினது மனஆழமானது பல வரலாற்றுச் செய்திகளை எமது மண்ணில் விதைகப்பட்டதற்கு அமைய சிங்கள தேசத்திடம் இருந்து தமிழர்கள் விடுதலை பெற்று தமது கலாச்சாரம் மட்டும் அல்ல கோயில்களும் பாதுகாக்கப்படுவதற்கு அரசியல் முன்னுதாரணமானவிடயம் ஆகின்றது. அது தவறுமாக இருந்தால் எதிர்கால சமூகத்தைபாது காக்க முடியாத நாம் கலாச்சாரம் பண்பாட்டை எப்படி பாது காக்க முடியும்.?

அதனால் ஒரு மனிதனுக்கு என்ன தேவை ஒரு இனத்திற்கு என்ன தேவை என்பதனைப் போல் ஆலயம் என்றால் என்ன பண்பாடு என்றால் என்ன என்பது யதார்தத்திற்கு ஏற்றவகையில் மட்டும் ஆராயக் கூடியவை அல்ல. நாம் எம்மை அழித்து எதிரியை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன என்பதனை சுனாமி தொட்டு முள்ளிவாய்கால் வரை தமிழர்களினது பண்பாட்டை மீறி தமிழர்கள் வாழ முடியாது என்பதனை புரிந்து கொண்டு தைதிரு நாளை தரணி எங்கும் கொண்டாடுவோம்.

இலங்கையில் தமிழர்களை ஒடுக்க அரசியல் இனவாத சுதந்திரமானது இராணுவத்தை பயன்படுத்தியதனை கருத்தில் கொள்ளாது கடந்த காலப் போராட்டம் சர்வதேசத்தால் தவறாக கணிகப்பட்டதற்கு பல காரணங்களை இலங்கை அரசாங்கம் முன்வைத்தது .
ஆனால் போராட்டத்தின் தேவைக்கேற்ப தமிழ

ர்கள் சரியாகவே கையாண்டு சர்வதேசத்தில் ஒப்படைப்பதற்காக கொடுத்த விலையானது மனிதாபிமானங்களைத் துறந்து உயிர் தியாகங்களாக தமது போராட்ட விதி முறைகளுக்கு அப்பால் தம்மை ஒரு இனத்தின் விடுதலை போராட்டம் என்பதனை மட்டுமல்லாது தற்பாது காப்பிற்கான போர் அதில் இலங்கை அரசாங்கத்தை அல்ல இனவாத அரசாங்கத்தையே எதிர்த்து போராடினோம் என்பதனை இந்த சர்வதேசம் ஏற்கும் வரை தம்மை நிருபித்துள்ளார்கள்.

அதற்கான தீர்வை சர்வதேசம் ஏற்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கிய சந்தற்பமானது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் ஐ.நாவில் வரும் மாச்மாத மனித உரிமை அமைப்புக்களுக்கான பதில் என்னவாக அமையப் போன்றது என்பதே ஒவ்வொரு தமிழர்களினது எதிர்பார்பாக உள்ளது.

இனியும் இலங்கையில் இனவாத அரசியல் வளர்கப்படுவதறகு சர்வதேசம் சந்தற்பம் வழங்கப்போகின்றதா? அல்லது தமிழ் மொழிபேசும் மக்களினது தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வை அங்கீகரித்து அதற்கான நடைமுறைகளுககு ஒததுழைபபு வழங்குமா? என்பதே காலத்தின் எதிர்பார்ப்பு. 

வரலாற்றின் விதிவழியில் ஈழ விடுதலையும் நம்பிக்கை வழியில் மக்களும்.

சுவிஸ் தயா.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
யுத்தத்தில் கொத்துக் குண்டுகள் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டன-ஸ்டீபன் ரெப்பிடம் ஆயர்கள் (09.01.2014)
மகசின் சிறையில் தடுப்பில் உள்ள தந்தையின் அரவணைப்பிற்கு ஏங்கிய மகன் திடீர் சாவு-கிளிநொச்சி (06.01.2014)
26ஐ தாண்டிய மன்னார் மனிதப் புதைகுழியில்! பாரிய உண்மை புதைந்துள்ளது- பா.டெனிஸ்வரன் (06.01.2014)
கண்டுபிடிக்கப்படும் மனிதப் புதைகுழிகள் -தமிழர்களின் புதைகுழி வாழ்க்கை (24.12.2013)
இரா­ணுவ மண் அணைகள், காவல் அரண்களை அகற்­று­மாறு மக்கள் கோரிக்கை (18.12.2013)
நிலத்தை ஆக்கிரமித்தவருக்கு விசாரணை இல்லை, தட்டிக் கேட்டவர்களுக்கு விசாரணையா-நாயாறு மக்கள் (17.12.2013)
தினமும் அச்சத்தில் வாழும் கணவனை இழந்த தமிழீழப் பெண்கள்-காணொளி (14.12.2013)
வடக்கு, கிழகிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி முழுமையாக சிவில் நிர்வாத்தை ஏற்படுத்த வேண்டும் (12.12.2013)
ஒருவேளை கஞ்சிக்கே வழியில்லை-நேரில் வந்து அவலத்தை பாருங்கள்-செல்வம் அடைக்கலநாதன் (06.12.2013)
பாலியல் வன்முறைக்கு எதிராக விழிர்ப்புணர்வு நிகழ்வும், எதிர்ப்புப் பேரணியும்-மன்னார் (05.12.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan