.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
ஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
Thursday, 29.03.2018, 12:07am (GMT)

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி ஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கக் கோரி, கொழும்பு- கோட்டே ரயில்   நிலையம் முன்பாக  ஆர்ப்பாட்டமும், கையெழுத்து சேகரிப்பும் இன்று நடைபெற்றது. நவதோயத் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ்.ரீ. கிருஸ்னா தலைமையில் நடைபெற்றது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி ஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கக் கோரி, கொழும்பு- கோட்டே ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமும், கையெழுத்து சேகரிப்பும் இன்று நடைபெற்றது. நவதோயத் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ்.ரீ. கிருஸ்னா தலைமையில் நடைபெற்றது.
   
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுதாகரனின் இரு சிறுவா்களுக்கு கருணை காட்டி அரச தலைவரின் தத்துவத்தின் பிரகாரம் பொது மண்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கோசமிட்டனா். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு தமிழ் மக்களுடன், சிங்கள, முஸ்லிம் மக்களும் பங்கேற்றனர்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
சிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா அதிகாரி  (12.03.2018)
விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்! (01.03.2018)
அனந்தியையும், சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி! (26.02.2018)
முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்! (22.02.2018)
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் குண்டுவெடிப்பு என வதந்தி! நடந்தது என்ன?!  (21.02.2018)
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியில் நடைபெற்ற அமைதிப் போராட்டம்! (20.02.2018)
மாவீரர், போராளிகள் குடும்பங்களுக்கிடையில் முல்லையில் நடைபெற்ற கலந்துரையாடல்! (18.02.2018)
பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு! (14.02.2018)
எம்­முடன் சேர்ந்து இயங்க மஹிந்த முன்­வ­ர­வேண்டும்: சம்பந்தன் (13.02.2018)
தமிழீழத்தில், சிறிலங்கா நடத்திய போரில் காணாமற் போனவர்களில் 13,700 பேர் முறைப்பாடு (26.01.2014)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan