.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
இரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்! 
Monday, 23.04.2018, 04:06pm (GMT)

“வாழ்வாதாரத்துக்காக முழுமையாக கடற்றொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பில் தங்கியிருக்கும் இரணைதீவு மக்களுக்கு, அவர்களது சொந்த காணிகளை இலங்கை கடற்படை கையளிக்க வேண்டும்” என்று  பங்குத்தந்தை திரு.அருள்செல்வன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை இராணுவக் கட்டுப் பாட்டில் உள்ள இரணைதீவை விடுவிக்கக் கோரி, மக்கள் இன்று காலை வெள்ளைக் கொடிகள் சகிதம் இரணைதீவுக்குப் படகுகளில் சென்று போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அதன் போதே பங்குத்தந்தை திரு.அருள்செல்வன் அவர்கள் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இரணைதீவை விடுவிப்பதற்கான போராட்டம் ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது .
   
தங்களுடைய காணிகளைப் பார்ப்பதற்காகவும், அவற்றை விடுவிப்பது தொடர்பாக கடற்படையுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்காகவும் அருட்தந்தை, சட்டத் தரணிகள், சிவில் சமூக அமைப்பினர், ஊடகவியலாளர்கள் சகிதம், வௌ்ளைக் கொடியுடன் மக்கள் படகுகளில் இரணைதீவுக்குச் சென்று இந்தப் போராடடத்தை நடத்தியுள்ளனர். 



Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
ஏமாற்றம் அடைந்த ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்! -காற்றில் பறந்தது ஜனாதிபதியின் வாக்குறுதி (14.04.2018)
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நவோத்யா மக்கள் முன்னணி! (14.04.2018)
நந்திக்கடல் பகுதி கண்காணிப்பு முகாமைக் கைவிட்ட இராணுவம்!  (09.04.2018)
ஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். (29.03.2018)
சிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா அதிகாரி  (12.03.2018)
விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்! (01.03.2018)
அனந்தியையும், சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி! (26.02.2018)
முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்! (22.02.2018)
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் குண்டுவெடிப்பு என வதந்தி! நடந்தது என்ன?!  (21.02.2018)
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியில் நடைபெற்ற அமைதிப் போராட்டம்! (20.02.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan