.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் - புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை
Thursday, 03.05.2018, 10:17pm (GMT)

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் தமிழீழ புலிகளின் ஆயுதங்கள் காணப்படுவதாக கிடைத்த தகவ லையடுத்து அங்கு அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சிப் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை காலை முதல் குறித்த அகழ்வு நடவடிக்கைகள்; மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அறிவியல் நகர் பகுதியில் தமிழீழ புலிகளின் ஆயுதங்கள் காணப்படுவதாக ஏற்கெனவே அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும் எவ்வித ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த அகழ்வுப் பணிகள் கிளிநொச்சி மாவட்ட நீதவான், நீதிமன்ற பதிவாளர், கிராம சேவையாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
இரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்!  (23.04.2018)
ஏமாற்றம் அடைந்த ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்! -காற்றில் பறந்தது ஜனாதிபதியின் வாக்குறுதி (14.04.2018)
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நவோத்யா மக்கள் முன்னணி! (14.04.2018)
நந்திக்கடல் பகுதி கண்காணிப்பு முகாமைக் கைவிட்ட இராணுவம்!  (09.04.2018)
ஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். (29.03.2018)
சிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா அதிகாரி  (12.03.2018)
விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்! (01.03.2018)
அனந்தியையும், சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி! (26.02.2018)
முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்! (22.02.2018)
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் குண்டுவெடிப்பு என வதந்தி! நடந்தது என்ன?!  (21.02.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan