.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அமைக்கத் தடை!
Monday, 07.05.2018, 08:33pm (GMT)

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டு வந்த நிலையில், இடை நிறுத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழிப்பதற்கா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆவணங்களில் ஒன்றாக, முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கும் பணியை, யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தினர், இரு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பித்தனர்.

தூபி அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையிலிருந்த போதும், அப்பணியை உடனடியாக நிறுத்துமாறு, பல்கலைகழக நிர்வாகத்தினரால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த அறிவுறுத்தலுக்கு அமைய, அப்பணி இடையில் கைவிடப்பட்டது. இந்நிலையில், பூர்த்தி செய்யப்படாமல் உள்ள, நினைவுத் தூபியை இடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிய முடிகின்றது.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் - புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை (03.05.2018)
இரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்!  (23.04.2018)
ஏமாற்றம் அடைந்த ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்! -காற்றில் பறந்தது ஜனாதிபதியின் வாக்குறுதி (14.04.2018)
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நவோத்யா மக்கள் முன்னணி! (14.04.2018)
நந்திக்கடல் பகுதி கண்காணிப்பு முகாமைக் கைவிட்ட இராணுவம்!  (09.04.2018)
ஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். (29.03.2018)
சிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா அதிகாரி  (12.03.2018)
விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்! (01.03.2018)
அனந்தியையும், சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி! (26.02.2018)
முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்! (22.02.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan