.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
தியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது!
Wednesday, 26.09.2018, 08:01am (GMT)

தியாக தீபம் திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு தினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த இடத்திலும், தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபியிலும் உணர்வெழுச்சியுடன்  நடைபெற்றது.

இந்த நினைவு வணக்க நிகழ்வில், போராளிகள், மாவீரர் குடும்பங்கள், பொதுமக்கள், இனஉணர்வாளர்கள், அரசியல் வாதிகள் என பலரும் கலந்துகொண்டு தியாகி திலீபன் அவர்களுக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.

இதன் போது மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பறவைக்கு காவடி எடுத்தும் தமது வணக்கத்தை செலுத்தியிருந்தது உணர்வு பூர்வமாக அமைந்திருந்தது.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்! காணொளி  (24.09.2018)
திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை பொறுப்பேற்பது தவறான முன்னுதாரணம்- போராளி காக்கா  (20.09.2018)
போர்க் குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம்-எம்.ஏ.சுமந்திரன (19.09.2018)
முல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம்! -பதற்றத்தில் பொதுமக்கள்! (22.06.2018)
கேப்பாபுலவில் காணிகளை இராணுவத்துக்கு வழங்க ஐவர் சம்மதமாம்!? (05.06.2018)
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியம்...! (15.05.2018)
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அமைக்கத் தடை! (07.05.2018)
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் - புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை (03.05.2018)
இரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்!  (23.04.2018)
ஏமாற்றம் அடைந்த ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்! -காற்றில் பறந்தது ஜனாதிபதியின் வாக்குறுதி (14.04.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan