.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
யாழ் பல்கலையில் எழுச்சி கொண்டுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகள்!
Friday, 23.11.2018, 12:51pm (GMT)

தமிழீழ தேசிய மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் நாள் நிகழ்வை அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் மாவீரர்களுக்கான பொது தூபியை சூழ மஞ்சள், சிவப்பு வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு, எழுச்சிக் கோலம் அழகாக காட்சி தருகிறது.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
புதிய பொதுச் சின்னத்தில் போட்டியிட விக்னேஸ்வரன் அழைப்பு! (19.11.2018)
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கோரிக்கை! (11.11.2018)
ஏமாற்றி விட்டார் மைத்திரி கடுமையாக சாடிய ஜனாதிபதி சடடத்தரணி எம்.ஏ.சுமந்திரன்! (05.11.2018)
திருகோணமலையில் இடம்பெற்ற “ஈழப் புரட்சிகர அமைப்பு- EROS மீளாய்வு பொதுக் கூட்டம்! (30.10.2018)
தியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது! (26.09.2018)
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்! காணொளி  (24.09.2018)
திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை பொறுப்பேற்பது தவறான முன்னுதாரணம்- போராளி காக்கா  (20.09.2018)
போர்க் குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம்-எம்.ஏ.சுமந்திரன (19.09.2018)
முல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம்! -பதற்றத்தில் பொதுமக்கள்! (22.06.2018)
கேப்பாபுலவில் காணிகளை இராணுவத்துக்கு வழங்க ஐவர் சம்மதமாம்!? (05.06.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan