.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
செய்திகள்
பிரதான செய்திகள்
தமிழீழச் செய்திகள்
தமிழகச் செய்திகள்
சிறிலங்கா செய்திகள்
சிறப்புக் கட்டுரை
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
ஆய்வுகள்
பிரதான அறிக்கைகள்!
ஈழம்5 செய்தி அலசல்கள்
இன்றைய நிலவரம்
வீரத்தின் பிதாமகன்
ஈழத்தின் வித்துக்கள்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
தமிழீழ தேசியக் கோடி
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
ஈழவரலாற்றில் விடுதலைப் போரும் தமிழினத்தின் புரிந்துணர்வும், கடமையும்!
Friday, 23.08.2013, 09:42am

தமிழீழ விடுதலைப் போராட்டம் பல்வேறு இன்னல்களைத் தாண்டி, பல தசாப்த காலமாகத் தொடரும் நிலையில், தொடர்ந்தும் சிங்கள இனவெறியர்களால் இனவழிப்பிற்கு உள்ளாகி வந்த நிலையில் இழந்த தமது உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட   தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, அன்றைய காலச் சுழல்களைக் கருத்தில் கொண்டு தமிழ் மக்களது தற்பாது காப்பிற்காக போராட வேண்டி நிற்பந்திக்கப்பட்டார்கள் என்பதனை புரிய மறுக்கும் இலங்கை இனவாத கைக் கூலிகள்,  நிதானமாக சிந்திக்க வேணடும்.

பட்டினிச்சாவை எதிர்நோக்கிய நிலையில் முல்லை மக்கள் நான்காயிரம் பேர்!?
Thursday, 11.07.2013, 10:05pm
தமிழர்களின் தாயகப்பகுதியான முல்லைத்தீவு மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட நான்காயிரம் கடற்தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து பட்டினிச்சாவை எதிர்கொண்டுள்ளனர் என வன்னி மாநில பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உயிர்நீத்த மக்களுக்கு முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தப்பட்டது!
Saturday, 18.05.2013, 08:31am
2009ஆம் ஆண்டு மே மாத காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கு இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு நேரடியாக சென்று விளக்கேற்றி மலர் அஞ்சலியும் செலுத்தியுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைவரும் நகரசபை பதில் தலைவருமாகிய எம்.எம் ரதன் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
Friday, 17.05.2013, 09:39pm
யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வு காலை 11.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை இடம்பெற்றுள்ளது.
''தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்துங்கள். உங்களால் மட்டுமே தடுக்க முடியும் ஜெயலலிதா அவர்களிடம்
Thursday, 02.05.2013, 09:17pm
''தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்துங்கள். உங்களால் மட்டுமே தடுக்க முடியும் நீங்கள் தான் ஏழு கோடி தமிழர்களின் தலைவர்" முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம்  கோரிக்கை! காணொளி இணைப்பு!
நில அபகரிப்புக்கு எதிராக தெல்லிப்பழையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு
Friday, 26.04.2013, 10:27pm

தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிறிலங்கா அரசின் நிலச் சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

வலிகாமம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர வேண்டுகோள்-நலன்புரி அமைப்பு
Friday, 26.04.2013, 10:05pm
தமிழர் தாயகத்தின் வலிகாமம் வடக்கு பிரதேச நிலத்தை சுவீகரித்துவிட வேண்டுமென சிறிலங்கா அரசும் அதன் படைகளும் முனைந்து நிற்கின்றது. அரசின் இந்நடவடிக்கைக்கு தெரிந்தோ, தெரியாமலோ வலிகாமம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பலியாகிவிடக் கூடாது என வலிகாமம் வடக்கு இடம்பெயர் மக்களது நலன்புரி அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தென் தமிழீழத்திலும் காணி அபகரிப்பில் படைத்தரப்பு தீவிரம்!
Thursday, 25.04.2013, 09:52am

தென் தமிழீழப் பிரதேசமான மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவம் மற்றும் கடற்படை ஆகியவற்றின் தேவைக்காக காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலக வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. இதற்கான 12 இடங்களில் காணிகளை சுவீகரிக்க அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.  இது தொடர்பாக மாவட்ட செயலகத்தில் ஆரம்பக்கட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது!

யாழில் உரிமை முழக்கம் எழுப்பிய தமிழ் மக்கள்! மக்களை அச்சுறுத்திய இராணுவ புலனாய்வாளர்கள்!
Wednesday, 24.04.2013, 09:07am

முற்று முழுதாக பொலிஸாரின் பாதுகாப்புடன் நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் அரச புலனாய்வுப் பிரிவினர் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குடாநாட்டில் ஆறாயிரத்து 381 ஏக்கர் நிலம் அபகரிப்பு – இராணுவம் அறிவிப்பு!-பி.பி.சி
Monday, 22.04.2013, 09:34pm

இலங்கைத் தீவின் பூர்வீக தமிழர் தாயகப் பகுதியான யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள 6 ஆயிரத்து 381 ஏக்கர் பரப்புள்ள காணிகளை இராணுவ தேவைக்காக சுவீகரிப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1990-ம் ஆண்டில், இந்தப் பகுதிகள் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்தன.

  » நில ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பிரதேச சபையும் ஆதரவு.
  » மணலாறு இதய பூமியில் அத்துமீறிக் குடியேறிய 3000 சிங்களக் குடும்பங்களுக்கு நிரந்தர வதிவிடமாக உறு
  » முல்லைத்தீவு – சீனியாமோட்டை காட்டுப்பகுதியில் கேப்பாபிலவு மக்களை அச்சுறுத்தும் இராணுவம்!
  » இனவழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச கண்காணிப்பை ஏற்படுத்த வேண்டும் -பா, உ,சி.சிறிதரன்
  » கைதடி சிறுவர் இல்லத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் 7 சிறுவர்கள் வைத்தியசாலையில்!
  » உதயன் மீதான தாக்குதல் அரச பயங்கரவாதத்தின் உச்சக்கட்ட அராஜகம்-சுதந்திர ஊடகக்குரல் வன்மையாகக்
  » யாழ்.உதயன் பிரதான அலுவலகம் மீது தாக்குதல் - துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது!
  » தமிழர் தாயகத்தில், சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம்-முல்லை
  » கிளிநொச்சி உதயன் பத்திரிக்கை அலுவலகம் மீதான தாக்குதல் சூத்திர தாரிகள் யார்? குழப்பத்தில் உதய
  » வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகம் உடனடியாக அமைக்கப்படவேண்டும்!-கஜேந்திரகுமார் 
::| Latest News
::| Events
December 2018  
Su Mo Tu We Th Fr Sa
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          
 
 

Site Created By: Thiliepan