.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
செய்திகள்
பிரதான செய்திகள்
தமிழீழச் செய்திகள்
தமிழகச் செய்திகள்
சிறிலங்கா செய்திகள்
சிறப்புக் கட்டுரை
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
ஆய்வுகள்
பிரதான அறிக்கைகள்!
ஈழம்5 செய்தி அலசல்கள்
இன்றைய நிலவரம்
வீரத்தின் பிதாமகன்
ஈழத்தின் வித்துக்கள்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
தமிழீழ தேசியக் கோடி
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
தமிழகச் செய்திகள்
 
 
தமிழர்களுக்கான உரிமையை வாங்காமல் விடமாட்டோம்: - சீறும் சீமான் 
Wednesday, 11.04.2018, 11:48am

`தமிழர்களுக்கான உரிமையை வாங்காமல் விடமாட்டோம்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

 

இப்படி ஒருநாள் தலீவர் வைக்கோ சொல்லியிருப்பாரா???
Monday, 09.04.2018, 10:56pm
தமிழகத்தின் பிரபல தொலைக் காட்சியில் திரு.சீமான் அவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஒளியில் விடப்பட்ட தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் புகைப்படம் பற்றி செந்தமிழன் கூறிய வார்த்தைகள் இவை. "என்னுயிர் அண்ணன், என் அன்புத் தலைவன், தமிழ்த் தேசிய இனத்தின் முகம், முகவரி, அடையாளம்"....! இப்படி ஒருநாள் தலீவர் வைக்கோ சொல்லியிருப்பாரா??? சிந்தியுங்கள் வைக்கோவின் செம்புகளே!
https://www.facebook.com/163268817660472/videos/177339466253407/?hc_location=ufi
வணக்கத்திற்குரிய வைகோ அவர்களே...!- ஈழமகள்_அபிஷேகா
Friday, 06.04.2018, 10:31pm
மாவீரர் குடும்பத்தில் உடன்பிறந்த ஐந்து சகோதரர்களில் இரண்டு பேரை களத்தில் பலி கொடுத்த பெண்போராளி நான் புலம்பெயர் தேசத்தில் இருந்து பேசுகிறேன்...! புலிகள் அடிபாட்டின் போது உங்கட ஆவேச பேச்சுக்களை கேட்டுக்கொண்டே சண்டையிட்டதாக நீங்கள் கதைத்த காணொளியை கண்டபோதே எழுத நினைத்தேன், இப்போதுதான் நேரம் கிடைத்திருக்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பாக சர்வதேசம் அழுத்தம் கொடுக்கவேண்டும்!
Tuesday, 27.02.2018, 05:40pm
வடகிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்த இலங்கைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்கவேண்டும் 
ராஜீவ் காந்தி படுகொலை குற்றச்சாட்டு வழக்கின் தீர்ப்பு - பெப்ரவரி 4ம் திகதிக்கு ஒத்திவைப்பு
Friday, 31.01.2014, 10:02am
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மூவருக்கு மரண தண்டனையிலிருந்து குறைவாக வேறு தண்டனைகள் வழங்க முடியுமா என்பது தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று முடிவு செய்வதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்ட போதும் வழக்கு விசாரணையை பெப்ரவரி 4ம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின் அடுத்தக் கட்டம் அரசியலா?-இடிந்தகரைக் கடிதம் – 1/2014 -சுப.உதயகுமாரன்
Friday, 10.01.2014, 11:36pm
தரமற்ற உபகரணங்களுடனும், பல்வேறுக் குளறுபடிகளுடனும் கட்டப்பட்டிருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக துவக்கக் காலத்திலிருந்தேப் போராடி வருகிறோம். கடந்த 2011 செப்டெம்பர் முதல், இன்றோடு 878 நாட்களாக, ஓர் உச்சகட்ட போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
ராஜீவ் படுகொலை வழக்கில் கேட்கப்படாத கேள்விகளும், கிடைக்காத பதில்களும்.
Friday, 27.12.2013, 01:51pm
ராஜீவ் படுகொலை வழக்கில் கேட்கப்படாத கேள்விகளும்,கிடைக்காத பதில்களும்ராஜீவ் படுகொலை வழக்கில் கேட்கப்படாத கேள்விகளும்,கிடைக்காத பதில்களும். சிறப்பு விருந்தினராக சி.பி.ஐ.முன்னாள் அதிகாரி மோகன்ராஜ்,சி.பி.ஐ.முன்னாள் அதிகாரி ரகோத்தமன்,காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகி திருச்சி வேலுசாமி,சென்னை உயர்நீதிமன்றம் மூத்த வழுக்கறிஞர் தடா சந்திரசேகர்.
இலங்கை கைது செய்யப்பட்ட செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய உதவுங்கள்
Friday, 27.12.2013, 01:25pm
சுற்றுலா நுழைவு உரிமை பெற்று இலங்கைக்குச் சென்ற, தமிழகச் செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன், இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறை வைத்து உள்ளனர் என்கிற செய்தியை, உடனடியாகத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு உள்ள தமிழகச்செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய உதவுங்கள் என்ற கோரிக்கையுடன் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, வைக்கோ கடிதம்.
நிரபராதி பேரறிவாளன் பேசுகிறேன் - சிறையிலிருந்து ஒரு குரல்
Thursday, 19.12.2013, 10:38am
“நான் களைத்துப் போகவில்லை. உற்சாகம் அடைந்திருக்கிறேன். எந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் எனக்கு தூக்குத் தண்டனை விதித்தார்களோ, அந்த வாக்குமூலமே பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. 'சதிகாரன்’, 'கொலைகாரன்’ என்று என் மீது சுமத்தப்பட்ட களங்கம் கழுவப்பட்டு விட்டது. நீதிக்கான இந்தப் போராட்டத்தில் நான் இறுதிப் பகுதியில் நிற்கிறேன். இந்த ஒளி, இந்தியாவின் அனைத்து மரண தண்டனை கைதிகளின் கழுத்தின் மீதும் தொங்கிக்கொண்டிருக்கும் தூக்குக் கயிற்றை அறுத்தெறியட்டும்'' என்ற பேரறிவாளனுக்கு இப்போது வயது 42. தன் வழக்கில் இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் பேரறிவாளனிடம் அவரது வழக்கறிஞர்கள் மூலம் பேசினேன்.
இலங்கையில் தடுத்து வைக்கப்படடுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்
Wednesday, 18.12.2013, 10:41am
தமிழக கடற் தொழிலாளர்களை, தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் கைது செய்து இலங்கையில் தடுத்து வைக்கப்படடுள்ள சக தொழிலாளர்களை விடுவிக்குமாறு. வலியுறுத்தி, தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதி கடற் தொழிலாளர்கள் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அடக்குமுறை தொடர்ந்தால் விரைவில் தமிழீழம் மலரும்:-இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர்
Monday, 16.12.2013, 05:07pm
'தமிழீழம் நீண்ட தொலைவிலில்லை' " எமது அயல்நாடான சிறிலங்காவின் வடக்கில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் தான் பொறுப்பு". சிறிலங்காவில் ராஜபக்ச, அவரது உதவியாளர், இராணுவ செயலர் கொண்ட ஒரு குழுவும், இந்தியாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான மூவர் குழுவும், இறுதிக்கட்டப் போர் நடந்த போது, பரஸ்பரமாக பேசி இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ளனர். என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஜஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
  » நிரபராதிகளை தூக்கிலடத் துடிக்கும் அரசைக் கண்டித்து, நாளை மாபெரும் போராட்டம்-சென்னை 
  » "பேரறிவாளனின் வாக்குமூலத்தை திரிபுபடுத்தி  எழுதினேன்"-முன்னாள் சி.பி.ஐ அதிகாரி
  » இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவர்-தடை செய்யப்பட்ட பிரதேசமாகவும் பிரகடனம்
  » மாநாட்டை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்-தமிழ்நாடு சட்டப் பேரவையில் மீண்டும் தீர்மானம்
  » முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீது புதிய அரசியல் அணி! கதர்ச்சட்டை காவியாநதன் உள்நோக்கம் என்ன?&
  » தடைகளைத் தவிர்க்க முன்கூட்டியே திறக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் 
  » காமன்வெல்த் விவகாரத்தில் பாஜக அரசியல் நடத்துகிறது: திருமாவளவன்
  » சுண்டெலி மிரட்டுகிறது – யானை பதுங்குகிறது - பழ. நெடுமாறன்
  » பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், மற்றும் மாணவர் கூட்டமைப்பினர் 14  பேர் கைது
  » அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் கைது-சேலம் மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். 
::| Latest News
::| Events
December 2018  
Su Mo Tu We Th Fr Sa
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          
 
 

Site Created By: Thiliepan