.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
செய்திகள்
பிரதான செய்திகள்
தமிழீழச் செய்திகள்
தமிழகச் செய்திகள்
சிறிலங்கா செய்திகள்
சிறப்புக் கட்டுரை
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
ஆய்வுகள்
பிரதான அறிக்கைகள்!
ஈழம்5 செய்தி அலசல்கள்
இன்றைய நிலவரம்
வீரத்தின் பிதாமகன்
ஈழத்தின் வித்துக்கள்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
தமிழீழ தேசியக் கோடி
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
தமிழீழ தேசியக் கோடி
 
 
தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர்-27
Saturday, 24.11.2018, 10:29pm

மாவீரர் நாளானது மாவீரர் எழுச்சி நாளாகத் தமிழீழமெங்கும் கொண்டாடப்படுகிறது. எழுச்சி மிகுந்த இந்த மாவீரர் எழுச்சி நாட்களானது நவம்பர் 25 இல் தொடங்கி நவம்பர் 27 இல் முடிவடைகின்றது. இம்மாவீரர் நாட்களைக் கொண்டாடும் முகமாக நவம்பர் 25 ஆம் நாளுக்கு முன்னதாகவே தமிழீழமெங்கும் புனிதப்பட்டு விடுகிறது. மாவீரர் தூபிகள் நிழற்படங்கள் அமைந்த இடங்கள் இல்லங்கள் ஒழுங்கைகள் வீதிகள், கல்விக்கூடங்கள் பொது இடங்கள் காரியாலயங்கள் அனைத்தையுமே மக்கள் அனைவரும் தனித்துவம் ஒருமித்தும் புனிதமாக்கி விடுகின்றனர் இவையாவும் மாவீரர் நினைவாக அலங்கரிக்கப்பட்டு தமிழீழ நாடு புதுப் பொலிவுடன் விளங்கும்.

 

தமிழீழ தேசியக் கொடியின் பயன்பாட்டுக் கோவை
Saturday, 25.11.2017, 01:11pm
உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.
மாவீரர் நாள் கையேடுமாவீரர் நாள் (நவம்பர் 27)
Monday, 06.11.2017, 06:07pm
தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, தமிழீழ எல்லைப் பரப்புக்கள் எங்கும் ( கடலிலும், தரையிலும், வானிலுமாக,) எதிரியின் தேசத்திலும் எதிரிகளின்  பாசறைகளை, கடற் கலங்களை, வானூர்திகளை வெடிகுண்டு கொண்டு தகர்த்தும், சத்திய வேள்வியில் நித்தமும் வேகி, தமிழர் தேசத்தை சூழ்ந்திருந்த அந்நியப்படைகளை விரட்டியடித்து தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன் உயிரினை ஈய்ந்து, உடலை உரமிட்டு, செங்குருதியால் வரலாறு படைத்து, மாவீரர்களாக தமிழீழ தேசம் எங்கும்,காவல்த் தெய்வங்களாக துயிலும் இல்லங்களிலும், யுத்தம் நடைபெற்ற கள முனைகளிலும்,  தமிழீழத்தின் கடல் அன்னையின் மடியினிலும் நித்திய துயில் கொள்பவர்கள் எங்கள் மாவீரர்கள். 
நெடு நாட்கள் நம்மண்ணில் மொட்டைத் தலைகளுக்கு நிலைக்காது!-மு.வே.யோகேஸ்வரன்
Saturday, 25.01.2014, 03:39pm
சிறுத்தைகள் மீண்டும் சீறி எழும்போது சிறுநரிகள் சிதறியோடும்..
சிங்கங்கள் என்னும் போர்வைக்குள் வாழும் சிங்கள அசிங்கங்கள்
அங்கங்களை இழந்து அழுது புலம்பி எங்களது அருமை மண்ணைவிட்டு
அடிபட்டு ஓடும் நாள் அதிக தூரத்தில் இல்லை!
மாவீரர் நாள் – ஒற்றுமையான கதை உண்மையா? – சபேசன் (மீள் பிரசுரம்)
Thursday, 19.12.2013, 07:24pm

மாற்றங்களை விரும்பாத பழமைவாதிகள் பெரும் எண்ணிக்கையில் „அனைத்துலகத் தொடர்பகத்துடன்’ இருந்தார்கள். நூற்றுக் கணக்கான தேசிய செயற்பாட்டாளர்கள் „தலைமைச் செயலகத்துடன்’ இருந்தார்கள். எதிலும் சம்பந்தப்பட விரும்பாத பொதுமக்கள் வீட்டுக்குள் இருந்தார்கள். இதுதான் இன்றைய மாற்றத்திற்கு முக்கியமான காரணமாகியது. ஐம்பதினாயிரம் பேர் வரை வந்த மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு இரண்டாயிரம், மூவாயிரம் பேர் வருகின்ற நிலை உருவாகியது. மக்கள் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு செல்லாமல் தவிர்த்ததற்கு பல காரணங்கள் இருந்தன.

தாயகம், தமிழ்நாடு. புலம்பெயர் தேசங்களில் தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி
Wednesday, 27.11.2013, 12:40pm
தாயக விடிவுக்காக போராடி உயிர்துறந்த மாவீரர்கள் நினைவாக, இன்றுமாலை தாயகத்திலும், தமிழ்நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும், மாவீரர்கள் நினைவு கூரப்பட்டுள்ளனர். இன்று மாலை 6.05 மணியளவில், ஆலயங்களில் மணி ஒலி எழுப்பப்பட்டது. 6.06 மணியளவில் மாவீரர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.6.07 மணியளவில், மாவீரர்கள் நினைவாக, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

போராளிகள் தனிமனிதர்கள் அல்ல. அவர்கள் ஒரு இனத்தின் காவலர்கள். அந்த இனத்தின் வழிகாட்டிகள்-விடுத
Wednesday, 27.11.2013, 09:52am
மரபு வழியாக தமிழர்களிடம் இருந்துவரும் சம்பிரதாயங்களின்படி இறந்தவர்களை தகனம் செய்வதே வழமை என அறிந்து வைத்திருக்கின்றோம். இதற்கு விஞ்ஞான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சாதகமான வாதங்கள் வைக்கப்படுவது நாம் அறிந்ததுதான். ஆனால் அந்த வாதத்தை இம் மண்ணின் விடுதலைக்காகப் போராடி வீரமரணமடைந்த போராளிகள் விடயத்தில் ஒப்புநோக்க முடியாது. போராளிகள் தனிமனிதர்கள் அல்ல. அவர்கள் ஒரு இனத்தின் காவலர்கள். அந்த இனத்தின் வழிகாட்டிகள். ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் சிருஸ்டிகர்த்தாக்கள். இவர்களது வீரச்சாவுகள் வெறும் மரணநிகழ்வுகள் அல்ல. இவர்களது நினைவுகள் வரலாற்றுச் சின்னமாக என்றென்றும் நிலைத்து நிற்கவேண்டும். இந்தத் தியாகச் சின்னங்கள் எமது மக்களின் மனதில் காலங்காலமாக விடுதலை உணர்வை ஊட்டிக்கொண்டே இருக்கும்.
இன்று ஆரம்பம் ஆகின்றது தமிழீழ தேசிய மாவீரர் நாள்-எழுச்சி நாட்கள் 25-27
Sunday, 24.11.2013, 11:21pm
தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, தமிழீழ எல்லைப் பரப்புக்கள் எங்கும் ( கடலிலும், தரையிலும், வானிலுமாக,) எதிரியின் தேசத்திலும், எதிரிகளின்  பாசறைகளை, கடற் கலங்களை, வானூர்திகளை வெடிகுண்டு கொண்டு தகர்த்தும், சத்திய வேள்வியில் நித்தமும் வேகி, தமிழர் தேசத்தை சூழ்ந்திருந்த அந்நியப்படைகளை விரட்டியடித்து தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன் உயிர்களை ஈகம் செய்து, உடலை உரமிட்டு, செங்குருதியால் வரலாறு படைத்து, மாவீரர்களாக, தமிழீழ தேசம் எங்கும், காவல்த் தெய்வங்களாக துயிலும் இல்லங்களிலும், யுத்தம் நடைபெற்ற கள முனைகளிலும்,  தமிழீழத்தின் கடல் அன்னையின் மடியினிலும் நித்திய துயில் கொள்பவர்கள் எங்கள் மாவீரர்கள்!
இன மானத்தின் மறு வடிவம் எங்கள் மாவீரர்கள்-நினைவு கூர்ந்து விளக்கேற்றுவோம்!
Sunday, 24.11.2013, 09:48pm
எதிர் வரும் மாவீரர் நாளன்று, புலத்தில் எங்கள் மாவீரர்கள் விதைக்கப்பட்ட இடங்களிலும்,  எங்கள் வீடுகளிலும் தீபமேற்றி வீரப் புதல்வர்களை அராதிப்போம், கல்லறைகளை எல்லாம் எம் நெஞ்சறைகளில் நிறுத்தி நினைவு கூர்ந்து விளக்கேற்றுவோம்!

மனிதா மனிதா மனிதம் எங்கே? மனிதன் யாரும் இல்லை இங்கே! ஆம் மனிதர்கள் என்று பூமியிலே நாங்கள் இன்று சுயநலவாதிகளாகவும், சர்வாதிகாரிகளாகவும், கொடுங் கோலராகவும், மனிதர்கள் என்ற முகமூடியணிந்து வாழ்ந்து கொண்டிருக் கொடிருக்கின்றோம். வாழ்க்கை என்பதே வியாபாரமாக மாறிப்போன உலகிலே, தியாகங்கள் எல்லாம் தீயிலே கருக்கிப் போனது, பிணம் தின்னும் கழுகுகளாகவும், சதிசெய்யும் நரிகளாகவும், உலகத்தில் இன்று மனிதன் வாழப் பழகிக் கொண்டுள்ளான்.
!ஐந்தாம் கட்ட ஈழப்போரில் தமிழீழம் விடுதலை பெறும்!-ஈழம்5.இணையம்.
Tuesday, 09.04.2013, 10:53pm

எமது இணையம் ஈழம்5.இணையம் (ஈழப்போர்5) தவிர்க்க முடியாத சில காரணமாக கடந்த சில நாட்களாக செய்திகளைப் பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்பதை மன வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள்?! பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரும் தென்னாபிரிக்கா
Monday, 25.02.2013, 08:58pm

இந்தக் கூட்டத் தொடரிலும் கோரிக்கைகள் மட்டுமே முன்வைக்கப்படும் அத்தோடு அனைத்தும் முடிந்து விடும். கோரிக்கைகளை கேட்டுவிட்டும் இணையங்களில் செய்திகளைப் பார்த்துவிட்டும் தமிழ் மக்களும் தமது காலத்தை கடத்த வேண்டியது தான். இந்தக் கூட்டத் தொடரிலும் தமிழ் மக்கள் பெரும் எழுச்சி கொண்டு ஐநா முன்றலில் மக்கள் புரட்சியை ஏற்படுத்தி அதன் ஊடாக எமது கோரிக்கைகள் என்ன என்பதை அனைத்து அமைப்புக்களும் மக்கள் சக்தியின் ஊடாக முன்வைக்க வேண்டும்.
 
::| Latest News
::| Events
January 2019  
Su Mo Tu We Th Fr Sa
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31    
 
 

Site Created By: Thiliepan