.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழ தேசியக் கோடி
 
!ஐந்தாம் கட்ட ஈழப்போரில் தமிழீழம் விடுதலை பெறும்!-ஈழம்5.இணையம்.
Tuesday, 09.04.2013, 10:53pm (GMT)

அனைவருக்கும் வணக்கம்!

எமது இணையம் ஈழம்5.இணையம் (ஈழப்போர்5) தவிர்க்க முடியாத சில காரணமாக கடந்த சில நாட்களாக செய்திகளைப் பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்பதை மன வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது இணையத்தை சிலர் கையகப்படுத்தும் இரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக ஈழம்5. இணையத்தின் செய்திப் பதிவேற்றம் செய்யும் பகுதிக்குள் நாம் செல்ல முடியாத வாறு எமது நிர்வாகத்தில் இருந்த ஒரு குழுவிற்கு ஆதரவான ஒருவரால் கையகப்படுத்தும் நோக்கில் தடை செய்யப்பட்டிருந்தது.

அந்த நபருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் சில உண்மைகளை அவருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, அவர் தனது தவறைப் புரிந்துகொண்டு மீண்டும் தமிழீழ விடுதலை நோக்கிய புதிய பாதையில் எம்முடன் இணைந்து பயணிக்க உறுதி தெரிவித்ததை அடுத்து வீண் சட்டச் சிக்கல்களைத் தவிர்த்து எமது இணையம் மீண்டும் வழமை பொன் செயற்பட ஆரம்பித்துள்ளது.

தமிழீழ விடுதலை சார்ந்து, சுயநல நோக்கங்களைத் தவிர்த்து, எமது மாவீரர்கள் சென்ற தியாக வேள்வியில், தமிழீழ தேசியத் தலைவர் காட்டிய பாதையில், அவர் தந்த தன்னம்பிக்கையுடன், இறுதிவரை அவரால் வளர்க்கப்பட்ட போராளிகள் பயணிக்கும் புரட்சிப் பாதையில், நாம் பயணித்து தமிழீழத்தை மீட்டெடுப்போம் என தமிழீழ விடுதலை என்ற உயரிய நோக்கத்திர்க்காய் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்கள் மீதும் உறுதி எடுத்துக் கொள்கிறோம்.

நன்றி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

 

நிர்வாக குழு.
ஈழம்5 இணையம்.

!ஐந்தாம் கட்ட ஈழப்போரில் தமிழீழம் விடுதலை பெறும்!



Rating (Votes: )   
    Comments (2)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள்?! பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரும் தென்னாபிரிக்கா (25.02.2013)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan