.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
செய்திகள்
தமிழீழச் செய்திகள்
பிரதான செய்திகள்
ஆய்வுகள்
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரை
இன்றைய நிலவரம்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
ஈழத்தின் வித்துக்கள்
வீரத்தின் பிதாமகன்
பிரதான அறிக்கைகள்!
தமிழீழ தேசியக் கோடி
தமிழகச் செய்திகள்
::| Poll
இலங்கை அரசின் போர்குற்றம்
தமிழர்களின் ஒற்றுமையின்மை
உலக நாடுகள் ஆதரவு
ஐ.நா வின் அலட்சியம்
எதுவும் கூறமுடியாது
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
All News
 
 
இரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்! 
Monday, 23.04.2018, 04:06pm

“வாழ்வாதாரத்துக்காக முழுமையாக கடற்றொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பில் தங்கியிருக்கும் இரணைதீவு மக்களுக்கு, அவர்களது சொந்த காணிகளை இலங்கை கடற்படை கையளிக்க வேண்டும்” என்று  பங்குத்தந்தை திரு.அருள்செல்வன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

ஏமாற்றம் அடைந்த ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்! -காற்றில் பறந்தது ஜனாதிபதியின் வாக்குறுதி
Saturday, 14.04.2018, 11:37pm
புத்தாண்டுக்கு முன்னர் தந்தை தம்முடன் இணைவார் என்று ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் நம்பிக்கையில் இருந்தனர். தந்தையை விடுவிக்கக் கோரி அவர்கள் மனு ஒன்றையும் கையளித்தனர். இந்த நிலையில் இன்று புதுவருடத்தில் தாயும் இல்லாது தந்தையும் இல்லாது புதுவருடத்தைக் கொண்டாட முடியாதவர்களாக அநாதரவான நிலையில் இருக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் பிரேரணை! 
Saturday, 14.04.2018, 10:10am
விடுதலைப் புலிகளுக்கு எதிராக கனடா விதித்துள்ள தடைகளை நீக்குமாறு கனடிய நாடாளுமன்ற உறுப்பினர், mr. Jack McLaren Ontario அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து கனடிய நாடாளுமன்றில் தனி நபர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ள அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான கனடிய அரசின் தடையை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நவோத்யா மக்கள் முன்னணி!
Saturday, 14.04.2018, 10:00am
நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, பிறந்திருக்கும் விளம்பி புது வருடத்திலாவது விடுதலை செய்வதற்கு ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
Saturday, 14.04.2018, 09:52am
வவுனியாவில் சித்திரை வருடப்பிறப்பான இன்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக கடந்த 415 நாள்களாக போராட்டம் மேற்கொள்ளும் உறவுகள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுவிக்கப்பட்ட மக்கள் காணிகளில் அகற்றப்படாமல் உள்ள 3 இராணுவ முகாம்கள்,
Saturday, 14.04.2018, 09:41am
வலி. வடக்­கில் இரா­ணு­வத்­தின் பிடி­யில் இருந்து நேற்று விடு­விக்­கப்­பட்ட பிர­தே­சத்­துக்­குள் 3 இரா­ணுவ முகாம்­கள் அகற்­றப்­ப­டா­மல் இன்­ன­மும் இருக்­கின்­றன என்று மக்­கள் தொிவிக்­கின்­ற­னர்.
28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி!
Friday, 13.04.2018, 03:34pm
நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகளின் காரணமாக 1990 ஆம் ஆண்டு மூடப்பட்ட பருத்தித்துறை - காங்கேசன்துறை- பொன்னாலை வீதி இன்றையதினம் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்ட நிலையில் இந்த வீதியின் ஊடாக காலை 6 மணி தொடக்கும் இரவு 7 மணிவரை பொது மக்கள் சகல வாகனங்களிலும் பயணிக்கலாம் என அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
வவுனியா வடக்கு முல்லைத்தீவு பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றம்!
Friday, 13.04.2018, 03:19pm
மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் வவுனியா வடக்கு மற்றும், முல்லைத்தீவு பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்கள் தீவிரமாக முன்னெடுப்பட்டு வருகிறது.
கிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது
Friday, 13.04.2018, 02:55pm
கிளிநொச்சிப் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியலுக்கு வழிப்போக்கர்களாக வந்தவர்களே இழி செயலில் ஈடுபட்டனர்!-வி.எஸ்.சிவகரன்
Friday, 13.04.2018, 02:32pm
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீர்மானத்திற்கு மாறாக சிங்கள பேரினவாத கட்சிகளுக்கு வாக்களித்த பிரதேசசபை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளுள் ஒன்றான ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.வி.எஸ்.சிவகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பு போராடடத்தில் தமிழ் அரசியல் கைதி!
Thursday, 12.04.2018, 11:05pm
அனுராதபுரம் சிறையில் சித்திரவதைக்கூடமொன்றினில் தனித்து அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவர் மூன்றாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.
  » தமிழர்களை காப்பாற்றாத ராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு? -சீமான் கேள்வி
  » காணாமல் போன பலர் சுய நினைவிழந்த நிலையில்  பூசா தடுப்பு முகாமில்! - விடுவிக்கப்பட்ட போராளி
  » தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அலையும் இலங்கை இராணுவம் ! 
  » தமிழர்களுக்கான உரிமையை வாங்காமல் விடமாட்டோம்: - சீறும் சீமான் 
  » மாமனிதர் குணாளன் மாஸ்ரர்- தமிழீழ விடுதலைப் புலிகள் 
  » வடமாகாண முதலமைச்சரின் பதிலால் ஆடிப்போயுள்ள கூட்டமைப்பு!
  » முதல்வரை சிக்கலில் மாட்டும் வடக்கு அமைச்சர்கள்! - மீண்டும் மோசடிக் குற்றச்சாட்டுகள்!
  » இல்லாத காட்சிக்கு ஏன் முதல் அமைச்சர் வேட்பாளர்? வடக்கு முதல்வர் திரு.சி.வி.விக்கினேஸ்வரன்
  » இப்படி ஒருநாள் தலீவர் வைக்கோ சொல்லியிருப்பாரா???
  » நந்திக்கடல் பகுதி கண்காணிப்பு முகாமைக் கைவிட்ட இராணுவம்!  
::| Latest News
::| Events
April 2018  
Su Mo Tu We Th Fr Sa
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30          
 
 

Site Created By: Thiliepan