.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
All News  
ஈழம்5 செய்தி அலசல்கள்
செய்திகள்
தமிழீழச் செய்திகள்
பிரதான செய்திகள்
ஆய்வுகள்
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரை
இன்றைய நிலவரம்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
ஈழத்தின் வித்துக்கள்
வீரத்தின் பிதாமகன்
பிரதான அறிக்கைகள்!
தமிழீழ தேசியக் கோடி
தமிழகச் செய்திகள்
::| Poll
இலங்கை அரசின் போர்குற்றம்
தமிழர்களின் ஒற்றுமையின்மை
உலக நாடுகள் ஆதரவு
ஐ.நா வின் அலட்சியம்
எதுவும் கூறமுடியாது
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
Comments
 
» அடுத்தவரை திருத்த முயற்சிக்கும் முன்னர் தன்னைத் தான் திருத்திக்கொள்ள வேண்டும்.

புலம் பெயர் சமூகமாகிய நாம் தோல்வியை சந்திருப்பதே உண்மை ஆகும்.
jeeva09@hotmail.de தயா06.02.2014, 12:42pm

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பல கட்சிகளின் எதிர்பார்ப்புகளுக்கமைவான கூட்டமைப்பு அதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்கின்றார்கள் அதற்கான சரிபிழைகளை ஏற்று அவர்கள் செயல்படுவதற்கான கட்டமைப்பு போல் தான் நா.க.தமிழீழ அரசாங்கமும் செயல்பட வேண்டும் .அதனை எந்த அமைப்பும் பின்பற்றவில்லை என்பதற்கு அப்பால் அதில் சமூகத்தின் எதிர்பார்பிற்களையோ அமைப்புக்களின் எதிர்பார்ப்புக்களையோ சுட்டிக்காட்டத் தகுதியை நா.க.தமிழீழ அரசாங்கம் இன்னமும் பெறவில்லை.என்பது மட்டுமல்ல பலரது புரிந்துணர்வின் அடிப்படையில் கடந்தகாலப் போராடம் நியாயப்படுதப்படாதமைதான் இத்தனைக்கும் காரணம்.

எதிர்பார்பும் புரிந்துணர்வும் யாதெனில் மக்களை கேடயமாககொண்ட ஒரு தலமைத்துவத்தையே விடுதலைப்புலிகள் வளர்த்துள்ளார்கள் அதனை தோற்கடித்து அதனை அடையாளப்படுத்துவதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரது இருப்பு மட்டுமே முக்கியமானது என தமிழர்கள் தொட்டு சர்வதேசம் வரை எதிர்பார்ப்புக்களை கொண்டு இருந்தார்கள் .

ஆனால் உண்மை யாதெனில் விடுதலைப்புலிகள் அமைப்பு எனும் ஒரு அரசியல்பாதுகாப்பு நிர்வாகத்தை வரலாறு கட்டமைத்து அதில் எதிரியினது நகர்வைத்தோற்கடிப்பதற்காக கொண்ட வீயூகத்தில் மக்களது அவலங்களும் அர்பணிப்புக்களும் எல்லை மீறப்பட்டது உண்மைதான் ஆனால் அதில் எதிரி யார் துரோகியார் என்பதும் தெளிவாக பட வேண்டிய விடயங்கள் 30வருடத்திற்கு மேலாக விடுதலைப்போராடத்திற்காக தமது கடமைகளை தொடரும் பலரை அரசாங்கத்தின் சுயநலன்களுக்காக தோற்கடிப்பது வரலாற்றுத்தவறாகும். அதனால் விடுதலைப்போராடத்தை அடையாளப்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் நா.க.தமிழீழ அரசாங்கத்தையும் உண்மைவழிகளில் இனம் கண்டு வளர்பதில் புலம் பெயர் சமூகமாகிய நாம் தோல்வியை சந்திருப்பதே உண்மை ஆகும். 


 
Add Your Comment:

Your Name:
Your Email:
Title:
Comment:
 Security Number
 


 
::| Latest News
::| Events
September 2018  
Su Mo Tu We Th Fr Sa
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30            
 
 

Site Created By: Thiliepan